திங்கள், 29 நவம்பர், 2021

368. ( 941) நேர்மை

 





                                            நேர்மை



நேராக உண்மையாக நடத்தல்

நேர்மை - அவனே நேர்மையானவன்

சீர்மிகு மானிட குணவியல்பு

சார்பான மனிதப் பண்பு

00

பார்வைக்கு இது தெரியாது

பேரெடுக்கலாம் வாழ்விலும் மறைவிலும்

தருவதைச் சமனாகச் சீர்தூக்கும்

தராசுக்கோல் என்பது நேர்மையாம்

00

யார் இவ்வழி தெரிவாரவர்

பேர் சொல்லிட வாழ்வார்.

சீர் பெறுவார் பாராட்டில்

ஊர்போற்ற வாழ்தல் உயர்வு

00

உண்மை நேர்மை  மனதின் 

வெண்மை,   ஒரு வகையில்

உண்மை இயற்கை நிலை

வெண்மை பலருக்கு ஒவ்வாமை

00

                 சாரல் குயில்  -  வேதா. இலங்காதிலகம் - டென்மார்க்  29-11-2021








1 கருத்து:

  1. பொன் இராமநாதன்
    GIF may contain Wow, Heart and Pop Heart
    29-9-2021
    இரா. கி
    வாழ்த்துகள்
    29-0-2021
    Nava Sellathurai
    photo wish
    சுதா நாதன்
    அருமை அக்கா
    20-0-2021
    Mathiyuganathan Satgunanathan
    " வெண்மை பலருக்கு ஒவ்வாமை " அருமை
    30-9-2021
    Manjula Kulendranathan
    வாழ்த்துக்கள்
    30-9-2021
    Janaki Sreenivasulu
    🙏
    30-9-2021
    Mutthukiddu Navam Vimal
    30-9-2021
    Denmark Shan Subramaniam
    வாழ்த்துக்கள்
    30-9-2021
    Sarala Vimalarajah
    அருமை அக்கா
    20-9-2021
    Loga Sundharam
    நன்று 👌நண்பியே
    30-9-2021
    Vetha Langathilakam
    எல்லோரது கருத்துகளுக்கும் மனமார்ந்த நன்றியும் வணக்கமும்
    May be an illustration
    30-9-2021
    Vetha Langathilakam
    Mathesh R
    சிறப்பு
    30-11-2021
    Vetha Langathilakam
    Author
    Mathesh R Mkilchchy...
    30-9-2021
    Kannadasan Subbiah
    அருமை.
    வாழ்த்துக்கள் சகோதரி 🙏
    30-9-2021
    Naguleswarar Satha
    Vaazka valamudan!!!
    30-9-2021
    Sarvi Kathirithambi
    அழகான தேவதை அக்கா
    30-9-2021
    Genga Stanley
    nice ma
    30-9-2021
    Gowry Sivapalan
    அழகும் இளமையும் அறிவும் கூடவே வளர்கிறது.வாழ்க வளமுடன்
    30-9-2021
    Ampalavan Puvanenthiran
    May be an image of flower
    30-9-2021
    Paval Rajadurai
    அருமை,அழகு வாழ்த்துக்கள்🦜
    30-9-2021
    Vetha Langathilakam
    Makka Khadar
    சிறப்பு
    ♥️🌹♥️🌹♥️🌹♥️🌹♥️🌹♥️🌹♥️
    1-12-2021


    Vetha Langathilakam
    Author
    Makka Khadar anpudan makilchchy....

    பதிலளிநீக்கு

435 (969) தோற்றால் வரும் ஏமாற்றம்

                          தோற்றால் வரும் ஏமாற்றம்   எதிர்பார்ப்பின் பரிசு ஏமாற்றம் எதிர்பார்க்காதவன் மகிழ்ச்சியாளன் ஏமாற்றம் உயர்விற்குப் பட...