பெருந்தகவுடை மனிதம்....
00
பொறுப்பைக் கழற்றி வீசுவதும்
உறுப்பைச் சேதமாக்கலும் ஒன்று
வெறுப்பின்றி பரவி விருட்சமாகிறது
மறுப்பற்ற உதவி வென்று
00
செய்ந் நன்றியைக் கொன்று
உய்யல் இறை வரமா!
கொய்யாவில் உறவு தலைகீழாகிறது.
பொய்யா மொழியே மறைகிறது.
00
மனித வாழ்வில் சொந்தம்
புனிதமிழந்து சுயநலத்தால் பொசுங்குகிறது
இனிது புகழென அணைத்து
இறுதியில் கொண்டேகுவது எது!
00
வெறும் கையோடு வந்து
பெறும் அனைத்தும் விட்டு
பெயர்தல் ஆகிறோம் உருவின்றி...
பெருந்தகவுடை மானிட வாழ்வு!
00
வேதா. இலங்காதிலகம் - தென்மார்க் - 8-3-2023
செ. இரா. செல்வக்குமார்
பதிலளிநீக்கு//வெறும் கையோடு வந்து
பெறும் அனைத்தும் விட்டு
பெயர்தல் ஆகிறோம் உருவின்றி...
பெருந்தகவுடை மானிட வாழ்வு!//
👌👌
Reply4w
Vetha Langathilakam
செ. இரா. செல்வக்குமார் மிக்க மகிழ்ச்சி உறவே...
Reply4w
Vetha Langathilakam
25-4-2023 Vetha Langathilakam
Author
Bharathi
Thirunavukkarasu Nadimuthu
Suresh Madhavan
தமிழன் திருவண்ணாமலை
Anpazakan Anpazakan
க தமிழ்ச்செல்வன் mikka nanry...
Jeya Selvarajan
பதிலளிநீக்குYes with photo wish
Vetha Langathilakam
thank you jeya....
Reply4w
Rama Sampanthan
சிறப்பு வாழ்த்துகள்
Reply3w
Vetha Langathilakam
Rama Sampanthan mikka nanry urave....makilchchy...
Vetha Langathilakam
பதிலளிநீக்குJaya Lakshmi
உன்னதம்..
26-4-2023
Vetha Langathilakam
Author
Jaya Lakshmi mikka nanry...makilchchy sis..
Reply3w
Vetha Langathilakam
Lakshmi Sundar
Admin
மிக அருமையான வரிகள்
27-4-2023
Vetha Langathilakam
Author
Lakshmi Sundar Nanry mkilchchy sis
பக்திமான் வேடமிட்டு உலவும் பயங்கரவாதிகள் நிறைந்த உலகம்
பதிலளிநீக்கு