செவ்வாய், 31 டிசம்பர், 2019

238 . (806 ) சரித்திரம் செய்ய வா!









சரித்திரம் செய்ய வா!
Happy new year 2020 for all of you
*
புதுக்கிய இரண்டாயிரத்து இருபதே
புத மலர்கள் மணம் விரிய
மதுவோடு மகரந்தம் சரிய
மெதுவாய்த் தென்றல் பன்னீர் சொரிய
பதுமநிதியும் ஒன்றாகக் குவிய
புதுவாழ்வு நெறியாயுயர வா!
*
சித்திகள் பலவோடு அருத்தமாய்
நித்திய வெற்றி தோல்வியுடன்
சத்தாகப் பிணைந்து வென்றிட
மொத்தமாய்ப் புத்துணர்வோடு வா!
ஆற்றிடும் கடமைகள் நிறைவுற
போற்றும் ஊக்கமாய் வா!
*
நழுவியது இரண்டாயிரத்துப் பத்தொன்பது
கொழுவியது இரண்டாயிரத்து இருபது.
தழுவியே எதிர்பார்க்கும் திருவாய்
முழுமையாய்ச் சாகசங்கள் நிகழ்த்த
வழுவாது சரித்திரமாக இணைய
பழுதின்று நலமாக வா!
*
புதிய நிலத்தில் எழுதுகோல்
பதியும் கலப்பையாய் வீரமான
விதி மாற்றத் தயாராக வா!
குதித்திடு குலைந்திடா உற்சாகமாக!
எதிர்க்கும் நிர்ப்பந்தங்கள் சமாளிக்க
துதித்துக் கல்யாணிபாடி வா!
*
கவிச்சுடர் வேதா. இலங்காதிலகம்.

டென்மார்க். 31-12-2019


023 றே வா! வா! 00 புதுக்கிய இரண்டாயிரத்து இருபத்துமூன்றே புது மலர்கள் மணம் விரிய மதுவோடு மகரந்தம் சரிய மெதுவாய்த் தென்றல் பன்னீர் சொரிய பதுமநிதியும் ஒன்றாகக் குவிய புதுவாழ்வு நெறியாயுயர வா! 00 சித்திகள் பலவோடு அருத்தமாய் நித்திய வெற்றி தோல்வியுடன் சத்தாகப் பிணைந்து வென்றிட மொத்தமாய்ப் புத்துணர்வோடு வா! ஆற்றிடும் கடமைகள் நிறைவுற போற்றும் ஊக்கமாய் வா! 00 வேதா. இலங்காதிலகம் -தென்மார்க் - 31-1-2023





11 கருத்துகள்:

  1. Pugazhendhi V Poet இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள் சகோதரி.
    31-12-2019

    கவிமுகில் நாகை ஆசைத்தம்பி :- வாழ்த்துக்கள் பல
    31-12-2019

    31-12-2019
    ரேவதி :- வாழ்த்துக்கள் பல
    31-12-2019
    Tuty Joseph :- நற்றமிழுக்குத் தலைவணங்குகிறேன்...
    இதயங்கனிந்த புத்தாண்டு
    நல்வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  2. Maniyin Paakkal புத்தாண்டு வாழ்த்துகள் மா
    31-12-2019

    Vetha:- nanry. Happy new year...Mani..

    பதிலளிநீக்கு
  3. Mohan Nantha
    31-12-2019A glittering new year wish photo




    Vetha Langathilakam :- ஓ! கண் பறிக்குது!.....
    மனம் பறித்து நல்லவை
    கொட்டி விளையட்டும் 2020ல்

    பதிலளிநீக்கு

  4. Selvarajah Kandiah :- எதிர் வினைகள் போய் நல் வினைகள் வர வாழ்த்துக்கள்
    31-12-2019

    Vetha Langathilakam :- ஆம் தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும்








    இனிய வாழ்த்துகள். 31-12-2019

    பதிலளிநீக்கு

  5. Sribavan Balasingam Happy new year wishes
    31-12-2019
    Naguleswarar Satha:- We wish you all the same!!

    பதிலளிநீக்கு

  6. Venkataswamy Subramanian :- அன்பிற்கினிய புத்தாண்டு நல்வாழ்த்துகள் - அன்பிற்கினிய காலை வணக்கம் - வாழ்க வளமுடன் நலமுடன் - வாழ்க வளர்க வெல்க ஓங்குக - அன்பிற்கினிய நல்வாழ்த்துகள்
    1-1-2020

    பதிலளிநீக்கு
  7. Ratha Mariyaratnam :- இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள் அக்கா
    1-1-2020
    Image may contain: one or more people and text

    Gnani :- இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் அக்கா

    Vetha Langathilakam :- மகிழ்ச்சி!
    எல்லோருக்கும் நலம் விளையட்டும்.வாழ்க வளமுடன்.
    1-1-2020
    சிறீ சிறீஸ்கந்தராசா :- புத மலர்கள் மணம் விரிய
    மதுவோடு மகரந்தம் சரிய
    மெதுவாய்த் தென்றல் பன்னீர் சொரிய
    பதுமநிதியும் ஒன்றாகக் குவிய
    புதுவாழ்வு நெறியாயுயர வா!

    பதிலளிநீக்கு

  8. நெல்லை ஏ.எஸ்.மணி :- வணங்குகிறேன் சகோதரி.
    1-1-2020

    பதிலளிநீக்கு
  9. Nila Puttalam :- புன்னகையும்
    சந்தோஷமும்..
    நலத்துடனும்
    வளத்துடனும்..
    சிறந்து வாழ
    இறையாசிகள் நிறையட்டும்...
    ------------- நிலா புத்தளம். 1-1-2020

    பதிலளிநீக்கு
  10. Alvit Vasantharany Vincent
    புத்தாண்டு வாழ்த்துகள் சகோதரி
    1-1-2023
    Denmark Shan Subramaniam
    உளம் நிறைந்த இனிய 2023 புத்தாண்டு வாழ்த்துகள்!
    Reply1w
    Vetha Langathilakam
    Denmark Shan Subramaniam Thank you...
    Reply1w
    Sandrasegara Subramaniam
    31.1.2023 ஏன் என புரியவில்லையே,சகோ.புத்தாண்டு வாழ்த்துகள்.
    Reply1w
    Alaganantham Pushparaani
    Appadije, aagadum acca ungalitgum emathu puthandu valthugal
    Reply1w
    Stella Paulraj
    Dear Aunty,Happy and blessed New year to you and Uncle.. Give my love and greetings to Thileeban Annan family, and Lavanya's family.
    Reply1w
    Vetha Langathilakam
    Stella Paulraj Thank youda...

    பதிலளிநீக்கு
  11. Vetha Langathilakam
    Mathi Vanann
    Super
    31-12-2022
    Vetha Langathilakam
    Author
    Mathi Vanann mikka nanry.
    1-1-2023
    Ratha Mariyaratnam
    இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள் அக்கா
    May be an image of text that says 'HAPPY New Year Try to relax in the new XIIXII 2023 XII/ 23 year...ana don't think about all of the resolutions you're you supposed to be starting! XLT hpbd.name'
    Reply1w
    Vetha Langathilakam
    Arumugam Subaramani
    இருள் கிழிக்கும்
    ஆதவன்
    இறை உணர்த்தும்
    போதகன்
    வாடகையே இல்லாமல்
    வருஷமெல்லாம்
    கதிர் பூ
    உதிர்த்தும் கோமகன்
    நிலவுக்கும்
    ஒளி கொடுப்பான்
    நித்திரையை களை
    எடுப்பான்
    சுத்துகின்ற பூமி
    ஓய்வெடுப்பதில்லை
    நாள் கணக்கை
    கூட்டி
    கணக்கெடுப்பது இல்லை
    மழை காற்று
    ஒளி ஒலிக்கெல்லாம்
    கட்டணமுமில்லை
    கிள்ளிக் கொடுக்காமல்
    அள்ளிக்கொடுக்கும்
    இயற்கை
    மனிதர்?
    கதிரவனை
    சுற்றும்
    காலக்கணக்கு வருடம்
    சுழற்சி தான்
    வாழ்க்கை
    இளமை வாலிபம்
    வயோதிகம்........
    கடந்து உள்
    செல்வது கடவுள்தன்மை
    நடந்து
    விதி வழி
    வெளிச் செல்வது
    மனிதனின் தன்மை
    இயற்கையிலிருந்து
    வந்தவன் செயற்கையாய்
    செல்கிறான்.....
    வருடங்களின் பிறப்பு
    வாழ்க்கை
    முடிவுகளின் தொடக்கம்...
    புதுவருடம்
    பிறக்கிறது புன்னகையில்
    அழைக்கிறது
    தவறுகளை தட்டிவிடு
    தன்மானம்
    பெற்று விடு
    அடிமைத்தளை அறு
    எழுதாத எழுத்தே
    புரட்சி எழுது....
    பசி வறுமை
    பறந்து போகட்டும்
    பாட்டாளி நாடள
    பெருமை நீளட்டும்
    "உறங்கிக்
    கொண்டிருக்கும் வரை
    வெறும் மலைதான்
    எழுந்து விட்டால் -நீயும்
    எரிமலை தான்"
    தீதகன்று நன்மை நீள
    திடமாய் நீ வாழ
    நன்னாளாய்
    பொன்னாளாய்
    இனிப்போடு
    வரவேற்போம்
    புத்தாண்டே சத்தாண்டாய்
    வருக
    நன்மையெல்லாம் தருக.....
    ஆங்கிலப்
    புதுநாள்
    வாழ்த்துக்கள்........ Wish u happy new year 2023
    . ...31-12-2022
    Reply1w
    Vetha Langathilakam
    Vetha Langathilakam
    Author
    Arumugam Subaramani mikka nanry
    Reply1w


    சுதா நாதன் வாழ்க வளமுடன்
    நல்வாழ்த்துக்கள்
    Reply1w
    Manjula Kulendranathan
    C.TENOR.COM
    c.tenor.com
    c.tenor.com
    Reply1w
    Natarajan Baskaran
    தங்களுக்குள், குடும்பத்தாற்கும் இனிய பத்தாண்டு நல் வாழ் துகள்...❤️💚🧡
    Reply1w
    Vetha Langathilakam
    Mani Kumar
    Admin
    🍊மகிழ்ச்சி மலர ✨️
    🍣துன்பம் விலக 🎄
    🧀ஆயுள் பெறுக 🎁
    🥞செல்வம் குமிய 🎇
    🥯சேமிப்பு செழிக்க 🎆
    🥖உடல் வளமாக 🎉
    🍞புத்துணர்வு ஓங்க 🎈
    🥝உறவு பலம் பெற 🧸
    🍓உற்சாகம் கூட 🍵
    🍒தேடல் விரிய ☕️
    🍨தேவை கிடைக்க 🥤
    🍧வெற்றி தொடர 🍬
    🧁அமைதி நிலவ 🍦
    🍩ஆசை சேர 🌺
    🎂அருள் கிடைக்க 🌻
    🍰இனிய புத்தாண்டு 💐
    🍭நல் வாழ்த்துக்கள் 🍇🍎🥭🍊🍉🍈🍇🍌🍍🍑🍐🍏🍎🍅🥑
    31-12-2022
    Vetha Langathilakam
    Author
    Mani Kumar mikka nanry.
    Reply1w
    Paval Rajadurai
    May be an image of text
    Reply1w
    Ampalavan Puvanenthiran
    May be an image of text
    Reply1w
    Rathy Mohan
    இனிய புத்தாண்டு வாழ்த்துகள்
    Reply1w
    Subajini Sriranjan
    இனிய புத்தாண்டு வாழ்த்துகள்
    Reply1w
    Vetha Langathilakam
    சிறீ சிறீஸ்கந்தராசா
    புது மலர்கள் மணம் விரிய
    மதுவோடு மகரந்தம் சரிய
    மெதுவாய்த் தென்றல் பன்னீர் சொரிய
    பதுமநிதியும் ஒன்றாகக் குவிய
    புதுவாழ்வு நெறியாயுயர வா! ************************************************************ அருமை.... இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் அம்மா!!
    1-1-2023
    Reply1w
    Ponniah Puthisigamany
    Reply1w
    Nagula Sivanathan
    Happy new year
    Reply1w
    Nagamuttu Vinajagamoorthy
    Reply1w
    Sasidevi Riise
    Happy new year 🥰🎆
    Reply6d
    Vetha Langathilakam
    Suriya Doss
    வாழ்த்துகள்
    2-1-2023
    Reply6d
    Vetha Langathilakam
    லோக சுந்தரம்
    👍… See more
    Reply7h
    Sarvi Kathirithambi
    வரவேற்க வேண்டிய முக்கியமானதில் ஒன்றாக ஆக்கிவைத்த சொற்தொடர்
    சிறப்பு...வாழ்த்துக்கள் அக்கா
    Reply6h
    Vetha Langathilakam
    Sarvi Kathirithambi mikka nanry Sarvi.....
    Reply4h

    பதிலளிநீக்கு

423 (962) ஊடகம் -- தடம் தீட்டு