ஞாயிறு, 7 மார்ச், 2021

336. (899) பெண்மை . 39) 2021 பங்குனி 8 - பெண்கள் தினக் கவிதை

 




2021 பங்குனி 8 - பெண்கள் தினக் கவிதை


மானுடநதிப் பெருக்கின் ஆரம்பமா

ஆதாம் ஏவாள் -  படைப்பதிகாரம் 

மனிதர்கள் மாறி விட்டனரோ!

பெண்ணழகு ஆபத்தாகிப் புனித

திருமணம் தண்டனைக்கு உரியதாகிறதா!

திருவுடை மனிதஇயல்பை அழிக்கிறதா!


பெண்ணென்றும் ஆணென்றும் பொங்கிப் 

புனிதமிழக்கிறதா திருமண வாழ்வு!

மனிதக் காதல் தண்டனைக்குரியதா!

பரிசுத்தத் திருமணம் பழி வாங்கலா!

உரிமை இணைப்பு மாயத்தூரமாகிப்

பரிசு  தருகிறதா ஆணினமழியட்டுமென்று!


ஆணினம் அழிந்து பட்டால்

காணினம் பாலியலின்றிக் காணாமலாகாதா!

வீணில் வக்கிரம் பெருகாதா!

கோணிப் பையளவாயுலகு குறுகுமே!

உலகமுய்த்திட ஆணும் அவசியமே!

கலகமேன் பெண் ஆணென!


வன்மை, கோபம் ஆளும்திறனாம்

தன்மை இருபாலாருக்கும் பொது

மென்மை, சாந்தம், அமைதியும்

நன்னிலை இருமைக்கும் பொது

உன்னதமாய்ப் பேசியெட்டும் சமநிலை

உயர்த்தாதோ  இரு பாலையும்!


மனித மனவீணை சுயநல

மதுபோதையில் ஒருவரையொருவர் வீழ்த்த

மடமை, வீராப்பு, வீம்பாக

மகாசக்தியாகிக் காற்தடமிடுகிறது உறவையறுக்க

மகத்துவத்தோடு கூராய்வு செய்து

தகவோடு இருபாலும் இணையட்டும்.


 8-3-2021







6 கருத்துகள்:

  1. Rathy Mohan
    அருமையான கவிதை..
    இனிய மகளிர்தின வாழ்த்துகள்
    8-3-2021
    Vetha Langathilakam
    Rathy Mohan மகிழ்ச்சி ரதி உலக நடப்புகளை வைத்து எழுதினேன்
    ·8-3-2021
    Sandrasegara Subramaniam
    கால மாற்றத்தால் ஆண் பெண் எப்படி எப்படியெல்லாம் உறவு வைப்பாங்க பின் பிரிவாங்க காதல் என சொல்லி மணப்பாங்க அல்லது உயிரை வாங்குவாங்க /விடுவாங்க.பெற்றோருக்கு அடங்காத பிறப்பாய் வளர்ந்துட்டாங்க.கடவுள் தான் துணை.
    8-3-2021
    Vetha Langathilakam
    Sandrasegara Subramaniam
    May be an image of flower and text
    8-3-2021
    Mutthukiddu Navam Vimal -photo wish-8-3-2021
    Vetha Langathilakam
    Mutthukiddu Navam Vimal
    May be an image of text that says 'dreamstime dresanmn அன்புடன் Jrecemd மகிழ்ச்சி dream dreamstime time'
    8-3-2021
    Denmark Shan Subramaniam
    சிறப்பு, வாழ்த்துகள்
    8-3-2021
    Manjula Kulendranathan
    அருமையான பதிவு உங்கள் கவிதை வாழ்த்துக்கள்
    8-3-2021
    Vetha Langathilakam
    Manjula Kulendranathan
    May be an image of text that says 'AL THE BEST'
    8-3-2021
    குமுதினி ரமணன்
    சிறப்பு.இனிய வாழ்த்துகள்.🙏

    Vetha Langathilakam
    குமுதினி ரமணன்
    May be an image of flower and text

    Ampalavan Puvanenthiran
    விடைதேடும் வினாக்களின்
    விடயங்கள் கனாக்களா..?
    தடைகளைத் தவிடாக்கி… See More
    · Reply · 4d · Edited
    Vetha Langathilakam
    Ampalavan Puvanenthiran
    May be an image of flower and text
    8-3-2021
    Subi Narendran
    காலத்துக்கு தேவயான அருமையான கவிதை.
    உங்களுக்கும் எனது இனிய பெண்கள் தின வாழ்த்துக்கள்
    · Reply · 4d
    Vetha Langathilakam
    Subi Narendran- photo wish
    8-3-2021

    பதிலளிநீக்கு
  2. Sasidevi Chandrabalan
    அருமையான கவிதை..
    இனிய மகளிர்தின வாழ்த்துகள்🙏❤️
    8-3-2021
    Vetha Langathilakam
    Sasidevi Chandrabalan
    photo thanks

    KP Logathas
    சிறப்பு இனிய பெண்கள் தினவாழ்த்துகள்

    Vetha Langathilakam
    KP Logathas
    May be an image of text that says 'மகிழ்ச்சி இனிமை'

    Subajini Sriranjan
    அருமையான கவிதை..
    இனிய மகளிர்தின வாழ்த்துகள்
    வேதாமா
    8-3-2021

    Sarala Vimalarajah
    மிக அருமை அக்கா நீங்களும் அழகாய் இருக்கிறீர்கள்
    8-3-2021
    Mariathas Gnanapragasam
    அருமை

    Alvit Vasantharany Vincent
    வாழ்த்துகள் சகோதரி!

    அருள் நிலா வாசன்
    காலத்தோடு கலந்த கவியழகு. மகளிர் தின நல் வாழ்த்துகள்.

    Shanthy Bala
    அருமையான கவிதை..
    இனிய மகளிர் தின வாழ்த்துக்கள்..

    Maniyin Paakkal
    மகளீர் நாள் வாழ்த்துகள்

    Anitha Vijay
    வாழ்த்துக்கள் அம்மா

    குடத்தனை உதயன்
    வாழ்த்துக்கள் . அக்கா💐💐💐

    Vetha Langathilakam
    seeralan vee:-
    May be an image of one or more people, flower and text

    பதிலளிநீக்கு
  3. Vetha Langathilakam
    mutthukiddu n vimal nava.....
    May be an image of rose and text that says 'WOMEN S DAY HAPPY 8. MARCH'
    · Reply · 4d
    Jasmin Kennedy
    நல்வரிகள்
    வாழ்த்துகள்
    · Reply · 4d
    Navamalar Selladurai
    அருமை
    · Reply · 4d
    Sivaneswary Sivarasah
    சிறப்பு. மகளிர் தின வாழ்த்துகள்.
    · Reply · 4d
    Ratha Mariyaratnam
    மகளிர் தின நல் வாழ்த்துக்கள் அக்கா
    · Reply · 4d
    Linka Sathiyamoorthy
    May be an image of text that says 'கண்ணீர் துடைப்பதும் பெண்...!!! கண்ணீர் விடுவதும் பெண்...!!!! கண் இமை போல் காப்பதும் பெண்...!!! கண்மணியே என்று கொஞ்சுவதும் பெண்...!!! கனிவோடு உபசரிப்பதும் பெண்...!!! கண்முடித்தனமாய் நம்புவதும் பெண்...!!! கணக்கு போட்டு வாழ்பவளும் பெண்...!!! சாதிக்க துடிப்பவளும் பெண்...!!! சாதனை படைப்பவளும் பெண்...!!! பெருமை மிகு பெண்களுக்கு இனீய மகளிர் தின நல் வாழ்த்துக்கள்'
    · Reply · 3d
    Vetha Langathilakam
    Linka Sathiyamoorthy
    May be an image of flower and text
    · Reply · 3d
    Vetha Langathilakam
    Sivakumary Jeyasimman
    மனித மன வீணை சுயநல போதையில் ஒன்றையொன்று வீழ்த்த..
    அருமை 8-3-2021

    Vetha Langathilakam
    Sivakumary Jeyasimman
    May be an image of flower and text

    Sarvi Kathirithambi
    வாழ்த்துக்கள் வேதா அக்கா

    பதிலளிநீக்கு
  4. தேன்மதுரத்தமிழ் கிரேஸ்
    இருவரும் இணைந்து வாழ்வதே இனிய உலகு! அருமை சகோதரி . வாழ்த்துகள்
    9-3-2021
    Vetha Langathilakam
    தேன்மதுரத்தமிழ் கிரேஸ் கனிந்த கருத்திற்கு அன்புடன் மகிழ்ச்சி
    9-3-2021
    Arunthavarajah Geneva
    சமத்துவ சிந்தனை மிஞ்சி நிற்கிறது. பிறவிப் பெருங்கடலில் அலை அலையாய் ஆசைகள்
    ஆட்டம் போடுகிறது.

    Vetha Langathilakam
    Arunthavarajah Geneva கனிந்த கருத்திற்கு அன்புடன் மகிழ்ச்சி

    Sumathy Balendra
    அருமை

    Vetha Langathilakam
    Sumathy Balendra கனிந்த கருத்திற்கு அன்புடன் மகிழ்ச்சி
    9-3-2021
    Kalanithy Jeevakumaran
    ஆணின்றிப் பெண்ணில்லை
    பெண்ணின்றி ஆணில்லை
    அழகாகச் சொன்னீர்கள்..வாழ்த்துக்கள்.
    · Reply · 2d
    Vetha Langathilakam
    Kalanithy Jeevakumaran கனிந்த கருத்திற்கு அன்புடன் மகிழ்ச்சி
    · Reply · 2d
    Yalini P. Balendren
    Arumai 👌🏻
    · Reply · 2d
    Vetha Langathilakam
    Yalini P. Balendren anpudan makilchchy
    · Reply · 2d
    Kanakasabai Kalalayam
    சிறப்பு. வாழ்த்துகள்
    · Reply · 2d
    Vetha Langathilakam
    Kanakasabai Kalalayam கருத்திற்கு அன்புடன் மகிழ்ச்சி
    11-3-2021
    Stella Paulraj
    அருமை💐
    10-3-2021
    Vetha Langathilakam
    Stella Paulraj கருத்திற்கு அன்புடன் மகிழ்ச்சி
    11-3-2021
    Sandradevi Thirunavukkarasu
    Happy woman’s day
    10-3-2021
    Vetha Langathilakam
    Sandradevi Thirunavukkarasu கருத்திற்கு அன்புடன் மகிழ்ச்சி

    பதிலளிநீக்கு

423 (962) ஊடகம் -- தடம் தீட்டு