திங்கள், 5 ஏப்ரல், 2021

342. (905) சந்தோசக் கணம்.....

 



சந்தோசக் கணம்....

0

சந்தோசக் கணம், 

மனம் நெகிழ்ந்த கணம்

அன்பின் ஈரக் கணம்

அலையாய் மீளும் குணம்

மாறாது ததும்பும் வண்ணம்

மனம் சிலிர்க்க மூழ்குதல்.

0

புpள்ளைகள், பேரர்களை

பாச நுரை ததும்பத் ததும்ப

நேசமுடன் ஊறும் இன்பம்

வாசமுடை சந்தோசக் கணம்

கொரோனாப் பாலைவனத்தின் 

ரோஜாக் கணங்கள்.

0

பதவி, பணம், திமிர் பகிர

உறவை உதற, நடைமுறைகளைக்

குரூரமாய் மாற்றி வாழ்வுப்

புத்தகப் பக்கங்கள் நிறைக்கிறது.

துருவங்களைத் தொடும் கடலாய்

சுகித்திருப்போம் நாம் அன்போடு.




5-4-2021




அன்பு சகோதரி கவிஞர் பலநூல்கள் வெளியீடு செய்த ஆசிரியர் #இலங்கை புலம்பெயர் #டென்மார்க்கில் வசிக்கும் எழுத்தாளர்
Vetha Langathilakam
அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துகள்
வாழ்க வளமுடன் — with
Vetha Langathilakam
.









5 கருத்துகள்:

  1. 89 Comments 3-4-2021:-

    Thavamalar Kalvirajan
    பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

    Denmark Shan Subramaniam
    Happy birthday to both of you

    Mathiyuganathan Satgunanathan
    இருவருக்கும் இதயம் நிறைந்த பிறந்தநாள் நல் வாழ்த்துகள்
    வாழ்க வளமுடன் .

    KS Thurai
    வாழ்க வாழ்க ..

    Kanakasabai Kalalayam
    இருவருக்கும் இனிய இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.💐

    குடத்தனை உதயன்
    வாழ்கவளமுடன்.

    Uthayasoorian Retnam
    இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்....!

    பதிலளிநீக்கு
  2. Alvit Vasantharany Vincent
    Happy birthday

    அருள் நிலா வாசன்
    இருவருக்கும் இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்

    Ragini Alphonse
    பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

    Sarala Vimalarajah
    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

    Ratha Mariyaratnam
    இருவருக்கும் இதயம் கனிந்த இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துகள் அக்கா
    வாழ்க வளமுடன் .🎂💐

    KP Logathas
    இருவருக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் வாழ்க வளமுடன் பல்லாண்டு

    Sathyadas Thavarasa
    வாழ்த்துகள்.

    Subi Narendran
    எனது இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் உங்களுக்கும் மருமகனுக்கும்.

    Vasantha VJ
    இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள்.

    Paval Rajadurai
    இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.

    Paavai Jeyapaalen
    வாழ்க வளமுடன்,நலமுடன்...

    Sumathy Balendra
    Happy birthday to both of you 🍰🎉🥳

    Jeya Thevendra
    Happy Birthday, Happy Birthday To You, HBD, birthday, celebrate, greetings, cake

    Gomathy Arasu
    வாழ்ந்துக்கள் வாழ்க வளமுடன்

    Sothi Manikkam
    வாழ்த்துகள் இருவருக்கும்🎉🎉🎉
    வாழ்க வளமுடன்🙏

    Baba Muthu
    Happy birthday to both of you

    NV Easwary
    Happy birthday wishes to Both of you !!!

    பதிலளிநீக்கு
  3. Stella Paulraj

    N.Rathna Vel
    எங்கள் இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள் - குடும்பத்தினர் அனைவருக்கும் இனிய நல்வாழ்த்துகள்

    Nadanasabapathy Velayutham
    தங்கள் மருமகன் மற்றும் மகள் இருவருக்கும் இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துகள்!

    Vetha Langathilakam
    Nadanasabapathy Velayutham ...son in low and vetha....

    Nadanasabapathy Velayutham
    தங்களுக்கு எனது இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துகள்!
    · Reply · 1w
    Kokul Vigna Vinayagam
    Wish you happy birthday for both of you

    Verona Sharmila
    வாழ்த்துக்கள்

    Sharatha Rasiaya
    பிறந்த நாள் வாழ்த்துகள்

    Shanthy Bala
    உங்களுக்கும், மருமகனுக்கும் என் இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துகள்..
    வாழ்க வளமுடனும் நலமுடனும்..

    Ashok MA Mphil
    May be an image of rose and text

    Ashok MA Mphil
    May be an image of rose

    Ashok MA Mphil
    May be an image of rose

    Jegatha Srikantharajah
    Wish you Happy Birthday to both.

    Gomathy Sathi
    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அண்ணி

    Navamalar Selladurai
    Happy birthday

    Thevaranjini Gowripalan
    பிறந்தநாள் வாழ்த்துக்கள்🎉

    Genga Nagalingam Srigengatharan
    HAPPY BIRTHDAY

    Naguleswarar Satha
    Convey our Birthday wishes to Grey! God bless him to live long happy and healthy!
    GIF

    மெய்யன் நடராஜ்
    இருவருக்கும் இனிய வாழ்த்துகள்

    Chutty Kiruba Amuthini
    Happy Birthday 🎁

    Gowry Sivapalan
    இருவரும் சிறப்புடன் உடல் ஆரோக்கியத்துடன் தைரியத்துடன் அன்புடன் என்றென்றும் வாழ இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்

    Mutthukiddu Navam Vimal
    Happy birthday to both
    GIF

    Reeta Naharajan
    Happy birthday 🎂🇩🇰

    Rathy Mohan
    இருவருக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்

    Punitha Ganesh
    நீடு வாழ்க

    Ponniah Puthisigamany
    இனிய வாழ்த்துகள்.

    Sarulatha Srikanapathy
    Happy Birthday

    Vetha Langathilakam
    Sarulatha Srikanapathy eppady nalama..makilchchy...

    Jeyamalar Jeyam
    இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

    Rasamalar Jeyam
    Happy birthday

    Nila Puttalam

    குமுதினி ரமணன்
    இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.

    Sasi Ravichandrarasa
    இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் இருவருக்கும்💐💐💐

    Jogeswari Sivapiragasam
    இருவருக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்

    Karunahara Kadiresan
    வாழ்த்துகள்

    Anand Maheswaran
    Happy Birthday

    Sandradevi Thirunavukkarasu
    Happy birthday

    Yokarajah Sinnathambi
    இருவருக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்

    Kanaga Keerthy
    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அண்ணி

    Selvi Yokarajah
    Happy birthday

    Kugananthaluxmy Ganesan
    உங்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சகோதரி!உங்கள் மருமகனுக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
    நீங்களும் உங்கள் அன்புக்குடும்பமும் வாழ்க வளமுடன்!

    Anna A Sinnathamby
    Tillykke til begge🎉

    Rama Sampanthan
    இருவருக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.

    Jeya Sivapalan
    Happy Birthday to both.
    Happy Birthday, Heart Baloons, hearts, love

    Bawany Balakrishnan
    Happy birthday wishes Mom.

    முருகுவள்ளி அரசகுமார்
    இருவருக்கும் மனம் கனிந்த இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

    Rukmani Rk
    Happy birthday mom.
    Happy Birthday, Heart Baloons, hearts, love
    3-4-2021
    Sivaneswary Sivarasah
    இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் 🎊

    Vanitha Selladurai
    Wish you Happy Birthday Mami!!! Have a good day!!! God bless you 💐

    Thushiyanthan Ganeshamoorthy
    இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.

    Nava Sellathurai
    Happy birthday 🥳

    Jeyam Ram
    அன்பான மாமி வேதாவுக்கும் அன்புமருமகனுக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.வாழ்க வளமுடன்!
    Happy Birthday To You, , Happy Birthday, celebration,
    4-4-2021-
    Srikumar Balasingam
    இருவருக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.
    வாழ்க வளழுடன்.
    4-4-2021
    Ranji Sathi Sathiyavanthan
    Happy birthday to you
    4-4-2021
    Nirmalan Somasudaram
    இருவருக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்
    4-4-2021
    Baskaran Kathiravelu
    Happy birthday🎂🎊🇩🇰
    4-4-2021
    Jasmin Kennedy
    இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்
    4-4-2021
    Subajini Sriranjan
    இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் 🎊இருவருக்கும்🌺
    4-4-2021
    Nagalingham Gajendiran
    உளங்கனிந்த பிறந்தநாள் வாழ்த்துகள்
    4-4-2021
    Prabalini Prabakaran
    Happy birthday
    4-4-2021
    Suguna Ananth
    மேதா அக்கா, உங்களுக்கும், உங்கள் மருமகனுக்கும் எங்கள் அன்பான பிறந்தநாள் வாழ்த்துக்கள. வாழ்க வளமுடன்.
    4-4-2021
    Sakthi Sakthithasan
    அன்பு வாழ்த்துக்கள்
    4-4-2021
    Regina Anandarajah
    Happy birthday 🎂🎁🎉🎈
    5-4-2021
    Prabalini Prabakaran
    Congratulations
    5-4-2021
    Genga Stanley
    mami, marumakan iruvarukkum iniya pirantha naal valthukal belated.

    பதிலளிநீக்கு
  4. Nagula Sivanathan
    இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்
    4-4-2021
    Arunthavarajah Geneva
    இனிய பிறந்த தின வாழ்த்துக்கள்.வாழ்க வளமுடன்
    4-4-2021
    மண் சஞ்சிகை ஜேர்மனி
    பிறந்தநாள் வாழ்த்துகள்!..
    4-4-2021
    3-4-2021 vaalththukal

    Shinnappa Nahenthirarasha
    Happy birthday wishes to you Amma

    Rama Sampanthan
    வாழ்த்துகள்

    Rasadurai Sathianathan
    இனிய பிறந்த தின வாழ்த்துக்கள்

    Uthayasoorian Retnam
    இனியபிறந்தநாள்வாழ்த்துகள்....!

    Jeya Sivapalan
    பிறந்தநாள் வாழ்த்துக்கள் அண்ணி.
    சுகமாகவும், சந்தோசமா இருக்க வாழ்த்துகின்றோம் 🌹❤

    முருகுவள்ளி அரசகுமார்-sandrasekara .Subramaniyam
    வாழ்த்துக்கள்

    Ramanan Ramachandran
    Happy birthday periyamma

    Vetha Langathilakam
    Ramanan Ramachandran உடம்பைக் கவனமாகப் பார்.-காருண்யனையும்....

    Thadchaigeni Panchalingam -gowry sivapalan
    Happy Birthday aunty!!!

    பதிலளிநீக்கு
  5. 3-4-2021 wishes.

    Gandhi Bala
    Happy birthday

    Sumithira Sugendra
    இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் 🌹😍

    Sarala Vimalarajah
    Congratulations!!!🎉

    Sarvi Kathirithambi
    எண்ணங்களில் அழகான உணர்வும் நம்பிக்கையும்.... உச்சத்திற்கு கொண்டு செல்லும் .....மகிழ்வான இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் வேதா அக்கா
    Janaki ParameswaranVetha Langathilakam
    ·
    Happy birthday to you!💐🎂🎉🎉🎉🎉
    இராச. தியாகராசன்Vetha Langathilakam
    Sivakumary JeyasimmanVetha Langathilakam
    இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் அக்கா.
    முல்லைததீபன்.:- இனிய வாழ்த்துகள் அம்மா
    Sri UthayananVetha Langathilakam
    Happy birthday
    இரா. கி
    Happy Birthday 🎁🎂🎉
    7-4-2021
    Vetha Langathilakam
    Sathiya Uthaya:- Belated happy birthday Vetha aunty 🎉🍰🎁🤗
    Vetha:- Thank you...7-4-2021
    Yalini P. BalendrenVetha Langathilakam
    Happy birthday

    பதிலளிநீக்கு

423 (962) ஊடகம் -- தடம் தீட்டு