செவ்வாய், 13 ஏப்ரல், 2021

345. (908) தமிழ் பிலவ வருடம் - 2021

 



தமிழ் பிலவ வருடம் - 2021


(குதுகுதுப்பு –ஆவல்)


புதுவருடம் அடைகாத்த குஞ்சாக

அதுவாக வரட்டும்! தடுப்பாரெவர்!

ஒதுக்கம் ஏது உனக்கு!

குதுகுதுப்பாய் வா! வா!

பொது எதிரி கொரோனாவைக் கொலைத்திட வா!

எதுகையாக என்னிடம் வா!


சதுக்கலற்ற ஆண்டாக வா!

ததும்பும் குதூகலத்தோடு வா!

மதுகையோடு புதுமையாய் வா!

பதுமநிதியாய் இன்பம் தா!

மதுரவாக்குடை கவிதை தா!

பொதுவாயுலகு சிறக்க வா!


வார்த்தைகளில் அடங்காத பேரழகில்

கோர்த்ததுத் தமிழ் கவிதையெழுதி

ஈர்த்திடும் மனங்களை இணைத்து

வார்த்திடும் கருத்துகள் வாழ்த்துகளை

நேர்த்தியாய் இரசிக்கும் மனம் தா!

பூர்த்தியுடை நலங்களோடு வா!


13-4-2021






4 கருத்துகள்:

  1. Ashok MA Mphil
    வணங்கி
    மகிழ்கிறேன்
    தாயே..!
    May be an image of flower and text that says 'ASHOK'
    13-4-2021
    Vetha Langathilakam
    Ashok MA Mphil God bless you alll

    Mutthukiddu Navam Vimal
    Happy Cheering GIF by bluesbear

    Sarvi Kathirithambi
    உங்களின் எண்ணங்கள் எல்லாமே வெற்றி தான் நிலைக்கும்....உங்களில் எல்லோருக்கும் வாழ்த்துகிறோம்

    Sasidevi Chandrabalan
    ❤️

    Sandradevi Thirunavukkarasu
    Nice


    Vetha Langathilakam
    Naguleswarar Satha
    உங்களுக்கும் எமது புதுவருட வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்!!!♥️🙏♥️

    Vetha Langathilakam
    Ratha Mariyaratnam
    இனிய சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துக்கள் அக்கா

    Vetha Langathilakam
    வாழ்த்திடவும் ஒரு மனம் வேண்டும் ராதா..
    .வாழ்க!


    த.அதியமான்
    இனிய வாழ்த்துகள்

    Vetha Langathilakam
    த.அதியமான்
    May be an image of 3 people, temple and text that says 'HIOX தமிழ் சித்திரை புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் இனிய வாழ்த்துகளுடன் த.அதியமான்'

    Sandrasegara Subramaniam
    நன்றி .உங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    Jeya Sivapalan
    புத்தாண்டு வாத்துக்கள்

    Sarala Vimalarajah
    இனிய நல் வாழ்த்துக்கள் அக்கா

    Vetha Langathilakam
    Karunahara Kadiresan
    இனிய புத்தாண்டு வாழ்த்துகள்
    13-4-2021

    Paramasivam Ponnampalam
    வாழ்த்துக்கள் 🙏

    Rama Sampanthan
    சிறப்பு வாழ்த்துகள்
    14-4-2021
    Subi Narendran
    உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் எனது இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்
    · Reply · 1d
    Vanitha Selladurai
    Happy New year 🥳

    பதிலளிநீக்கு
  2. Sivanes Chandra Jeyamohan
    Thank you acca!
    Happy new year
    14-4
    Kugananthaluxmy Ganesan
    14-4
    Sivarajan Sarasananthan
    இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
    14-4
    Sharmila Inbaseelan
    இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் பெரியம்மா, பெரியப்பா 🌞🌈
    14-4
    Reeta Naharajan
    Happy new year 🙏⚘
    14-4
    Kannadasan Subbiah
    இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்
    14-4
    Paavalar Valvai Suyen Suyenthiran
    இனிய தமிழ் சித்திரை புத்தாண்டு வாழ்த்துகள்
    14-4
    Kala Bhuvanarajah
    May be an image of text that says 'இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் புத்தாண்டில் புதுமைகள் தொடரட்டும் மாற்றங்கள் மலரட்டும் இன்னிசை முழங்கட்டும் எல்லோர் வாழ்விலும் வாழ்க மகிழ்ச்சி நிலைக்கட்டும்'
    14-4
    KP Logathas
    May be an image of flower and text that says 'இனிய சித்திரை புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்'
    14-4
    Srikumar Balasingam
    இனிய தமிழ்ப்புத்தண்டு நல்வாழ்த்துக்கள்
    14-4
    Vetha Langathilakam
    Ratha Mariyaratnam
    இனிய சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துக்கள் அக்கா
    14-4
    Nagalingham Gajendiran
    இனிய சித்திரைப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.
    ·14-4-
    Sugendra Devendra
    May be an image of 3 people and text that says 'வாழ்க வளமுடன் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்'
    14-4
    Prabalini Prabakaran
    இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்
    14-4
    Nadanasabapathy Velayutham
    இனிய தமிழ்ப் புத்தாண்டு நல் வாழ்த்துகள் சகோதரி!
    14-4
    Arunthavarajah Geneva
    சித்திரைத் திருநாள் வாழ்த்துகள்.
    14-4-21

    பதிலளிநீக்கு

423 (962) ஊடகம் -- தடம் தீட்டு