செவ்வாய், 6 ஏப்ரல், 2021

343. (906) உலகு வெளிக்குமா!

 




உலகு வெளிக்குமா! 

0

கொடிய பகைவர்கள் தேவையில்லை

கொடுமையாய்க் காலங்களைத் திருடிய

கொரோனாச் சூரியனால் மனதுள்

கொந்தளித்து ஸ்தம்பித்தது வாழ்வு!

0

கொசுக்களை வேப்பமூட்டம் கொல்லும்

கொரோனா சுவரேறிக் குழந்தைகள்

கொஞ்சி விளையாடத் தடைக்கிறதே

கொலைக்கிறதே சமூக உறவை

0

தடுப்பூசி வரத் தாமதமாக

எடுப்பான குடும்ப நறுமணம்

படுபாதாளத்துள் நுழைவது கொடுமை

கடுப்பின்றி எழுத்துமட்டும் விமானமேறுகிறது

0

கல்மாளிகைக்குள் உணவு சமைத்தல்

கருத்தோவியம் வரைதலும் நிகழ்வு. 

கண்  தொடும் உறவில்லை

கரும பலனோ என்றுமாறுமிது!!

0

உறவு நுரையுள் தாலாட்டும்

உணர்வுகள் நொந்து உறங்குகிறது.

உள்ளம் மலர்வது எப்போது!

ஊற்றுச் சுரப்பது எப்போது!

0

உணர்வின்றி மனங்கள் மரத்திடுமா!

உன்மத்தம் மாறியுலகு வெளிக்குமா!

உலவுகிறதே நான்கு காலங்கள்.

வலம் வரட்டும் கொரோனா அழிவுக்காலம்.

0

 6-4-2021






3 கருத்துகள்:

  1. Denmark Shan Subramaniam
    நல் வாழ்த்துகள்
    7-4-2021
    Vetha Langathilakam
    Denmark Shan Subramaniam Makilchchy......Anpum
    7-4-2021
    அருள் நிலா வாசன்
    ஒழியட்டும் கொரொனா
    7-4-2021
    Vetha Langathilakam
    அருள் நிலா வாசன் Aam..oliyaddum......Mkilvom
    7-4-2921
    Sasidevi Chandrabalan
    Congratulations 🙏
    8-3-2021
    Vetha Langathilakam
    Sasidevi Chandrabalan Anpudan Makilchchy..
    10-4-2021
    Sarala Vimalarajah
    அருமை அக்கா
    10-4-2021
    Vetha Langathilakam
    Sarala Vimalarajah
    May be an image of text that says 'உளமார் நீத அன்பும் மகிழ்வும்!'
    10-4-2021

    பதிலளிநீக்கு
  2. Kanakasabai Kalalayam
    நன்று நன்று,👏👏👍
    11-4-2021
    Kanakasabai Kalalayam
    May be an image of text that says 'உளமார் நீத அன்பும் மகிழ்வும்!'
    11-4-2021
    Sarvi Kathirithambi
    உணர்வின் ஊற்றுக் குறியீடு....உலுப்பும் வாழ்வியல் சித்தரிப்பு.... தவிப்பில் தடுமாற்றம்...தரணியின் குலைவு....தாக்குதல் நோக்கிய பார்வை....சிறப்பு...வாழ்த்துக்கள் வேதாஅக்கா
    Vetha Langathilakam
    Sarvi Kathirithambi
    May be an image of text that says 'அன்புவழி இணைந்தமைக்கு மகிழ்ச்சி! என்றும் இணைந்திருங்கள்!'
    11-4-2021


    Ratha Mariyaratnam
    Admin
    கொரோனாவால் எழுந்த சிக்கல்களை மிக அருமையாகத் தந்துள்ளீர்கள் அக்கா
    11-4-2021

    Vetha Langathilakam
    Ratha Mariyaratnam
    May be an image of text that says 'அன்புவழி இணைந்தமைக்கு மகிழ்ச்சி! என்றும் இணைந்திருங்கள்!'
    11-4-2021
    Saratha Murugiah
    Vetha Langathilakam 🙏
    11-4-2021

    Vetha Langathilakam
    Saratha Murugiah photo flower
    11-4-2021

    பதிலளிநீக்கு
  3. Sujatha Anton
    உணர்வின்றி மனங்கள் மரத்திடுமா!
    உன்மத்தம் மாறியுலகு வெளிக்குமா!
    உலவுகிறதே நான்கு காலங்கள்.
    வலம் வரட்டும் கொரோனா அழிவுக்காலம்.
    5-5-2021
    Vetha Langathilakam
    Sujatha Anton Anpudan makilvu
    5-5-2021

    பதிலளிநீக்கு

435 (969) தோற்றால் வரும் ஏமாற்றம்

                          தோற்றால் வரும் ஏமாற்றம்   எதிர்பார்ப்பின் பரிசு ஏமாற்றம் எதிர்பார்க்காதவன் மகிழ்ச்சியாளன் ஏமாற்றம் உயர்விற்குப் பட...