மனம் சோர்ந்த போது
மனம் சோர்ந்த போது ஏதாவது ஒரு வேலையில் ஈடுபடுவது
மனதை உற்சாகப் படுத்தும். புது எண்ணங்கள் தோன்றும்
மனமகிழ்வு நிறங்களாலும் உருவாகும். ஒவ்வொரு
மாறுபட்ட நிறங்களும் பல உணர்வுகளைத் தூண்டும்
இது ஒரு பெரிய தலைப்பு. பெரும் கட்டுரையே எழுதலாம்.
பேரின்பத்தின் மறைவு- தாழையான் அனுபவங்களும்
மனத்துன்பத்தைத் தந்த போது இதை எடுத்துப் பார்த்தேன்.
பளிச்சென்று இவைகளைப் படம் எடுத்தால் என்ன
என்ற நினைவு வந்தது. சிறிது நேரம் மனம் அனைத்தையும் மறந்து
நிறங்களோடு உறவாடியது.
மிகப் பெரிய மணிகளால் ஆன மாலை வெற்றி
எனக்குச் செய்து தந்தார். பிள்ளைகளோடு
வேலை செய்ததால் மணிகளுக்குப் பஞ்சமில்லை.
பிள்ளைகளோடு மாலை செய்தே எடுத்து வரலாம்.
படத்தைப் பெரிது பண்ணிப் பாருங்கள்.
நல்ல காதணி உடைந்து போனால் அழகானதானால்
வீசமாட்டேன். அதை இங்கு பென்ரன் ஆக்கியுள்ளேன்.
அழகான இமிட்டேசன் மோதிரம் உடைந்தால்
( இவை ஒட்டித்தான் செய்வது துருக்கிக் கடையான்)
அதையும் ஏதாவது செய்வேன். பின்பு காட்டுவேன்.
11-8-2022
அருமை. வாழ்த்துகள்
பதிலளிநீக்கு
பதிலளிநீக்கு12-8-2022 days comments
Naguleswarar Satha
Lovely collections!
Janaki Sreenivasulu
அருமை!
Manjula Kulendranathan
GIF may contain Wow, Heart and Pop Heart
Sarala Vimalarajah
மிக அருமை பாராட்டுக்கள் அக்கா
Subi Narendran
வாவ், மிக அழகான மணி மாலைகள். மகிழ்ச்சியும் பாராட்டுக்களும்.
Reply1d