கையணிகள்.
ஆடைகளின் நிறங்களுக்கு ஏற்றபடி கையணி கழுத்தணி போடுவது.
சுயமாகச் செய்வது கடையில் வாங்குவதுஎன்று பல வகைகள்.
இதில் நான் செய்த கையணிகள் சில.
1 - ஒரு சீன கை மணிக்கூடு. வாங்கிய காலம் முடிய
பட்டரி மாற்ற முடியவில்லை.
பின் பக்கம் திறக்க முடியவில்லை என்றனர்.
வண்ணத்திப்பூச்சி உருவங்கள் ஒவ்வோன்றும் ஒவ்வோரு நிறத்தில்.
எறியவில்லை. வீச மனமின்றி வைத்திருந்தேன்.
பர்க்கப் பார்க்கத் துன்பமாக ஏமாற்றமாக இருந்தது.
துருக்கிக் கடையில் வாங்கிய இமிட்டேசன் மோதிரம்
கீழே விழ உடைந்துவிட்டது. முகப்பு சிவப்புக் கற்களுடன்
அழகாக இருந்தது. அதுவும் வீச மனமின்றி வைத்திருந்தேன்.
ஒரு நாள் சீன மணிக்கூடடு முகப்பை மறைத்து
சிவப்பு மோதிர முகத்தை இணைத்தேன் .
அமைந்து விட்டது அழகாக - பாருங்கள்.
2 - மற்றவை எட்டு கையணிகள் சாதாரணமாக
இரண்டு - மூன்றாக இணைத்து நான் செய்தவை.
கடையில் வாங:கியவை வேறாக உள்ளது.
13 -8 -2022
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக