வெள்ளி, 19 ஆகஸ்ட், 2022

389 ( 922) ஆளுமை

 



            




ஆளுமை

00

ஆளுகையே  பன்முகமான ஆளுமை.

ஆளுமை நிலையற்றது. பிறப்பிலிருந்து

நீளுவது. வாழும் காலமாக.

தோளணையும் நற் சகவாசமும்

நாளதுவரை தன் பங்கீயும்.

00

சாதக எண்ணங்கள் குவியலாகி

என்னை நான் ஆளுவதும்

உன்னை உலகை ஆளும்

திறனும் ஆளுமை தான்.

குணாதிசயங்களின் கூட்டுச் செயல்

00

ஓன்றாயமைந்த இயங்கும் பண்பும்

நன்கு அழகாக்கும் செயலுணர்வு

சின்ன மாற்றமும் தருமாளுகை.

பென்னம் பெரிய மதமுமரசியலும்

உன்னுதலாய் உயர்த்தும் தாழ்த்தும்.

00

ஒருவரைப் பார்த்தறியும் செயல்

அருமை நடத்தை பழக்க வழக்கம்

ஒருவரின் பண்பு கவரும் தன்மை

விருப்புடை ஒருங்கான உணர்வும்

திறனுமே நல்ல  ஆளுமையாகும்.

00

முயற்சியின் நீட்சி ஈடுபாடு

அயராத எழுச்சி  நேர்மை

உயர்த்திடும் வெகுவாக ஆளுமையை.

நயமுடை சூழலின் தாக்கம்

நல்லவரைக் பின்பற்றல் நலமாகும்.

00

ஏராகும் நம்பிக்கை அமைதி

வேராகும் காதலன்பு  குடும்பம்.

நேரான குணம் நட்பு

நேரம் வார்த்தைகள் சந்தர்ப்பம்

சீரான கடுமுழைப்பு  தூணாகும்.

00

பாரமான  சினம் கர்;வம்

காரமான மன்னிக்காமைக் குணம்

கோரமாய் ஆளுமையை அழிக்கும்.

சேராது முளையிலேயே கிள்ளுங்கள்.

தீரமான உடலாரோக்கியம்  மனவாரோக்கியமே.

00

 17-8-2022 ---

( படத்தை   பெரிது பண்ணிப் பாருங்கள்)

3 கருத்துகள்:

  1. 9-8-2022 comments

    Sarala Vimalarajah
    சிறப்பு அக்கா
    19-8
    Vetha Langathilakam
    May be an image of text that says 'உளமார் நீத அன்பும் மகிழ் ழ்வும் We'
    19-8
    Ponnampalam Ramanathan
    Reply2d
    Subi Narendran
    //ஒருவரைப் பார்த்தறியும் செயல் ருமை நடத்தை பழக்க வழக்கம் ஒருவரின் பண்பு கவரும் தன்மை விருப்புடை ஒருங்கான உணர்வும் திறனுமே நல்ல ஆளுமையாகும். அருமையான வரிகள்.
    Reply2d
    Sarvi Kathirithambi
    பேரறிவின் பெரும் சிறப்பு பதிவும் அருமை...வாழ்த்துக்கள் அக்கா
    19-8-2022
    Vasantha VJ
    பாராட்டுக்கள். சகோதரி.

    Sandradevi Thirunavukkarasu

    Gowry Sivapalan- photo wish

    பதிலளிநீக்கு
  2. Vetha Langathilakam
    Kannadasan Subbiah
    Admin
    அருமை சகோதரி 🥰
    18-8-2022
    Vetha Langathilakam
    Author
    Kannadasan Subbiah m
    19-8-22
    Vetha Langathilakam
    Kannadasan Subbiah
    Admin
    20-8-2022


    Manjula Kulendranathan
    19-8
    Vetha Langathilakam
    Manjula Kulendranathan makilchchy manchu....
    19-8
    Vetha Langathilakam
    May be an illustration of flower and text that says 'Reka Rajakumar Admin +2 ۱۶۶'


    Vetha Langathilakam
    Author
    Reka Rajakumar thank you so much
    18-8-2022

    பதிலளிநீக்கு
  3. NV Easwary
    Great
    ReplyShare3d
    Manjula Kulendranathan
    வாழ்த்துகள்
    22-8-2022
    Vetha Langathilakam
    Author
    Manjula Kulendranathan NV Eswary nanry makilchchy..
    Vetha Langathilakam
    18-8-2022
    May be an image of text that says 'Ponnampalam Ramanathan SUPER'
    Reply4d
    Vetha Langathilakam
    Seeni Ibrahimsha
    சிறப்பு
    18-8-2022
    Vetha Langathilakam
    Author
    Seeni Ibrahimsha nanry mika makilchchy bro
    19-8-2022
    Vetha Langathilakam
    M.A. Ramamoorthy
    Admin
    Group expert in Virtual Reality
    அருமை...
    "பாரமான சினம் கர்வம்
    காரமான மன்னிக்காமைக் குணம்
    கோரமாய் ஆளுமையை அழிக்கும்.
    சேராது முளையிலேயே கிள்ளுங்கள்.
    தீரமான உடலாரோக்கியம் மனவாரோக்கியமே...."
    18-8-2022
    Vetha Langathilakam
    Author
    M.A. Ramamoorthy மிக்க மகிழ்ச்சி நன்றி.
    19-8
    Nava Sellathurai
    Very nice 👍
    20-8-
    Alaganantham Pushparaani

    பதிலளிநீக்கு

423 (962) ஊடகம் -- தடம் தீட்டு