இலங்கையில் வெளிவரும் ஞானம் சஞ்சிகையில் எனது கவிதை.
மிக்க நன்றி ஞானம் குழுவினருக்கு.
00
வாழ்வைச் செதுக்கி எடு!
(அனித்தியம் - பொய். அனிதம் - கணக்கில்லாதோர். )
00
எதுவும் கடுமையாய் வரும்
பொதுவாய் மனது உடையும்
அதுவும் கடந்து போகும்!
இதுதான் வாழ்வு! நீயும்
செதுக்கி எடு சிந்தனையால்!
முதுமை வருமுன் முயன்றிடு!
00
மனிதனை மாற்றும் காதலே
அனித்தியத்தை முற்றாய் அழித்து
புனிதன் ஆக்கும் காதலே
அனிதம் பேர் உயர்வதும்
எனினும் அழிந்தோரும் உளர்.
தனிவிதம் மழலைக் காதல்
00
விழுத்த முடியாத வீரநடையுடய
எழுத்துலகம் ஒரு தனிப்பாதை
எடுக்க முடியாதது யாராலும்
விசமமாகச் சிலரை உயர்த்தலும்
விளையாட்டாய்த் தாழ்த்துவதும் தொடரும்
விற்பன்னராய்த் தொடரும் வாழ்வு
00
எழுத்ததிகாரம் நல் தகவுடைத்து
அமிழாத மரபதிகாரம் மகத்துவமுடையது
குமிழும் கவிதையதிகாரம் வித்துவமுடையது
சுழலும் தூங்காத அலையாக
நீங்காத முயற்சி வேண்டும்
மங்காத காதலில் தமிழௌட்டும்!
00
26-4-2022
Mathiyuganathan Satgunanathan
பதிலளிநீக்குவாழ்த்துகள்
7-9-2922
NV Easwary
வாழ்த்துக்கள்
Sivaneswary Sivarasah
பதிலளிநீக்குவாழ்த்துகள்
7-9-2022
Manjula Kulendranathan
வாழ்த்துகள்
7-9-
Ampalavan Puvanenthiran
7-9-
Vetha Langathilakam
Thasneem Aala
Congratulations
7-9-2022
Vetha Langathilakam
Author
Thasneem Aala mkilchchy urave nanry
7-9-
Denmark Shan Subramaniam
சிறப்பு
Reply2d
Vetha Langathilakam
Kalaivani Gunabalan
அருமை
அனித்தியமே அழகாய் உரைத்ததற்கு நன்றி கவியம்மா… See more
8-9-2022
Sandradevi Thirunavukkarasu
Congrats
Reply1d
Vetha Langathilakam
வாழ்த்து ஒலித்த
May be an image of 1 person, flower and text that says 'எல்லோருக்கும் இனிய வாழ்த்துகள்!'
8-9-
Rama Sampanthan
வாழ்த்துகள்
Reply1d
Stella Paulraj
அருமை
8-9-
தனிமரம் நேசன்
8-9-
தனிமரம் நேசன்
வாழ்த்துகள்.
8-9-
Vetha Langathilakam
May be an image of text that says 'Reka Rajakumar Admin'
8-9-
Vetha Langathilakam
Vetha Langathilakam
Author
Reka Rajakumar Thank youda.....
8-9-2022
Regina Anandarajah
Congratulations 👏👏
8-9-
Vetha Langathilakam
பூமதீன் கலந்தர்
கவிக்கலயத்தில்
சுவைபட சொற்கொண்டு
கற்கண்டு பாணமாய்
தமிழ் தரும்.
வெற்றித்திலகம்....
ஓய்வில்லாத் தமிழ்ப்பணி
ஓங்குக என்நாளும்...
வாழ்த்துக்கள் மேடம்.
8-9-2022
Vetha Langathilakam
Author
பூமதீன் கலந்தர் ...சாய்வில்லாத் தமிழாக சாகசம் செய்து
சாகரத் தமிழாகச் சாகுபடி செய்யணும்.
சார்பான உள்ளங்களின் சாதக அணைப்பு
சாதனைக்கு உயர்த்தட்டும் மனமகிழ்ந்த நன்றி உறவே!
8-9-2022
Reply1d
Vetha Langathilakam
பூமதீன் கலந்தர் flowers