கடன்காரா!
கடன்காரனாக வாழ்வதிலும்
கடமை செய்பவனாக வாழலாம்.
கடப்பாட்டாளனாக வாழலாம்.
(கடமையறிந்து அதைச் செய்பவன்.)
கடன்காரா! கடன்காரா !
கடனை முழுவதுமாகத் திருப்பிக் கொடுத்தால்
பெரும் மதிப்பிற்குரியவன் நீயே
கடன்காரா! சிலுவை ஆணிகள் தடம் போடுவது கம்பீரமா!
30-6-2025
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக