புதையல் தான் ஒவ்வோரு ஆக்கங்களும்
அதை அடிக்கடி பார்ப்பது கருத்தறிய
கதை சொல்ல விரும்பாத கவிதைகள்
புதைக்கும் மௌனங்களும் ஏமாற்றங்களும் தொகை
விதையாகும் திறனுடை பூக்கும் வித்தகங்கள்.
00
தலைப்பில் குறையோ! மனதில் வறுமையோ!
கொலையானது அறிவோ! வறுமை பணமல்ல!
கலையான இலையாம் மனம் காயுமோ!
விலை இளக்குமோ சருகாகுமோ! வியப்போ!
மலையாகும் பா யாக்கும் மன உறுதி.
கவி வித்தகர் வேதா. இலங்காதிலகம் தென்மார்க் 10-7-2025
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக