திங்கள், 21 ஜூலை, 2025

490 (1032) மலர்த்தும் வேர்கள் (58 வது - இல்லற வாழ்வு) 2025

 




மலர்த்தும் வேர்கள் (58 வது - இல்லற வாழ்வு) 2025

00

ஆறு தழுவும் பாறையாய் பாறை தழுவும் 

ஆறாய் வாழ்வு அலையாட்டம் தான்!

காலம் யாவும்  நீ தானே!

காலன் வரும் வரையும் நீ தானே!

மொத்த ஆசிகளும் கொட்;டி  நிறையட்டும்!

00

உத்தம வாழ்வு சொர்க்கமாகட்டும்!

சத்தியப் பாதை தொடர்ந்து நீளட்டும்!

காற்றின் விரல் பிடித்து இறங்கும் இறகாக

தேற்றும் நம்பிக்கை விரலாகட்டும்!

வேற்றுரு அற்ற அன்பு கடலாகட்டும்

00

நிலாக்கவிஞர் - வேதா. இலங்காதிலகம். தென்மார்க் 21-7-2025










2 கருத்துகள்:

  1. Malar Arulanantham
    Hjertelig Tillykke med Jeres 58 års ægteskab uncle og Akka 👩‍❤️‍💋‍👨 Gud velsigne jer 🙌
    21-7-25

    Arulanantharajah Thillainadarasa
    Stort tillykke

    Sakthi Sakthithasan
    அன்பான வாழ்த்துகள்.
    உங்கள் ஆசி வேண்டிப் பணிகிறேன்

    செண்பக ஜெகதீசன்
    வாழ்த்துகள்

    Mathiyuganathan Satgunanathan
    இல்லறம் இனிக்க இனிக்க
    இன்னும் பல்லாண்டுகளாக வாழ்க

    Punitha Ganesh
    வணங்கி வாழ்த்துகிறேன்

    Paramasivam Ponnampalam
    வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 🙏🏼🙏🏼🙏🏼❤️🇩🇰😀
    21-7-25
    Alvit Vasantharany Vincent
    வாழ்த்துகள்💐💐

    Sivaneswary Sivarasah
    வாழ்த்துகள்.வாழ்க நலமுடன் நீடூழி 💐

    Sarvi Kathirithambi
    வாழ்த்துக்கள்

    Nirmalan Somasudaram
    வாழ்த்துக்கள் வாழ்க நலமுடன்

    Kanagasegaram Vimalasegaram
    rose STICKER, GIF may contain transparent, rose and roses

    Latha Vetha
    இருவருக்கும் வாழ்த்துகள்
    rose STICKER

    Subajini Sriranjan
    இனிய நல்வாழ்த்துகள் வேதாம்மா
    என்றும் மகிழ்ச்சி பொங்க வளத்துடன் வாழ வாழ்த்துகள்❤️❤️

    Nagu Satha
    இனிய நல்வாழ்த்துக்கள். நீடூழி வாழ்க! வாழ்க வளமுடன்!

    Sandradevi Thirunavukkarasu
    வாழ்த்துக்கள

    Stella Paulraj
    rose STICKER

    Vetha Langathilakam
    சென்னை முத்தமிழ்ச் சங்கம்
    May be an image of text that says 'ரா. ரா. அமுதா இனிய நல்வாழ்த்துக்கள் 1h Like Reply Angayal Sarath Congratulations!'

    Vetha Langathilakam
    சென்னை முத்தமிழ்ச் சங்கம்
    May be an image of 1 person and text that says 'Trichy Venkat 屋 52m Like Reply Natrajan Kandasamy இனிய திருமண நன்னாள் வாழ்த்துக்கள் ஆல்போல் பெருகி அருகு போல் வேரூன்றி அன்போடும் அறம்சார்ந்து வாழ வாழ்த்துக்கள்'

    Sumithra Thayalan
    Happy Weading Anniversary

    Vetha Langathilakam
    Janaki Sreenivasulu
    என்றும் மாறா மணம் வீசும் இனிய திரு மணநாள் வாழ்த்துகள் சகோதரி
    May be an image of flower

    Vasantha VJ
    ஆரோக்கிய வாழ்வும்
    அனுதின வாழ்வின் பரிசமும்
    நிறைமதியாய் நீடு வாழ்க
    வாழ்க பல்லாண்டு! வாழ்த்துக்கள் பல்கோடி!

    Jeya Sivapalan
    அண்ணா & அண்ணி Happy wedding Anniversary ❤️
    வாழ்க வளமுடன் 💕

    Tharuman Tharmakulasingam
    வாழ்க வளமுடன் நலமுடன்

    Rama Sampanthan
    இனிய வாழ்த்துகள்

    Nava Sellathurai
    Congratulations 👏👏👏to you both.

    Sumithira Sugendra
    இருவருக்கும் வாழ்த்துகள்
    rose STICKER

    Alaganantham Pushparaani
    Valthugal acca மனம் போல valvumalaradum happy 58thanniversary

    Sathiya Uthaya
    Happy 58th wedding anniversary 💐💞

    Ponniah Puthisigamany
    இனிய நல்வாழ்த்துகள்

    Thevaranjini Gowripalan
    Happy anniversary both of you 🎊🎉♥️

    Shanthy Bala
    இனிய வாழ்த்துக்கள்! வாழ்க வளமுடன்! 😊

    Vetha Langathilakam
    மெய்யன் நடராஜ்
    நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள்..
    21-7-2025

    Vetha Langathilakam
    இனிய 58 வந்து திருமணநாள் வாழ்த்துக்கள் லங்கா திலகம் வேதா தம்பதிகள் --Vatsala Viramutthu Pannalai Vatsala
    May be an image of 4 people and text that says 'Home இந்தர A கொண்! மிகவும் சியாக உ 大全全八八 Best Wishes ாழ்த்துகள்'



    Nagula Sivanathan
    இனிய வாழ்த்துகள் அக்கா

    செ. இரா. செல்வகுமரன்
    தென்மார்க்குக் கவிஞரே உங்களுக்கும் உங்கள் அன்பு இணையருக்கும் இனிய திருமணநாள் நல்வாழ்த்து! இறைவன் திரு அருளால் நீடூழி முழுநலத்துடன் வாழ வேண்டுகின்றேன். 💐

    Baba Muthu
    Happy anniversary both of you 🎊🎉♥️

    Vadakovay Varatha Rajan
    என்றும் நிறைவாக வாழ வாழ்த்துகிறோம்

    Kamala Vijayakanthan
    22h

    Genga Stanley
    Valthukal

    Suguna Ananth
    Happy anniversary.

    Jeyam Ram
    நெஞ்சம் நிறைந்த திருமணநாள் வாழ்த்துக்கள்.வாழ்க நலமுடன்!

    Ruban Shiva
    இனிய வாழ்த்துக்கள் அண்ணா, அக்கா

    Kugaananthaletchumy Ganeshan
    இனிய இல்லறநாள் நினைவுகள் உங்களுக்குள் மலர்ந்து உரமாகி உறுதுணையாகி மணம் பரப்பட்டும். நல் வாழ்த்துகள்.

    Nirmalan Somasudaram
    வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

    Sivakumary Jeyasimman
    மனம் நிறைந்த வாழ்த்துகள். நலமும் வளமும் நிறைந்திருக்கட்டும்.

    Thevaki Pulendran
    வாழ்த்துகள் ❤️

    Vetha Langathilakam
    22-7-2025
    May be an image of text that says 'காந்திமதி செல்வரத்தினம் Follow வாழ்த்துகள்'

    Verona Sharmila
    இனிய வாழ்த்துக்கள் ❤

    Kamalanathan Vellaikuddy Gaden
    வாழ்த்துகள் 💐

    Sasidevi Riise
    பல்லாண்டுகளாக வாழ்க🙏🥰

    Kalanithy Jeevakumaran
    நல்வாழ்துக்கள்.

    Sarala Vimalarajah
    இனிய வாழ்த்துகள் அக்கா

    பதிலளிநீக்கு
  2. காந்திமதி செல்வரத்தினம்
    ·
    வாழ்த்துகள் -23-7-2025

    பதிலளிநீக்கு

494 (1036) கவியரங்கம் எனது 10வது

             நிலாமுற்றம் தொடர் நிகழ்வாகக் கவியரங்கம் நடந்ததில் சிலவற்றில் நான் கலந்து கொண்டேன். வேதாவின் வலை ஒன்றில் கவியரங்கம் நிகழ்வில் 6...