வெள்ளி, 6 மார்ச், 2020

264. (827 ) கலாச்சார பொங்கல் விழா






கலாச்சார பொங்கல் விழா    feb.1st 2020
5ம் வகுப்பில் 9வயது  ஸ்கொலர்சிப் பரீட்சையில் சித்தியடைந்து 
6ம் வகுப்பில் 10 வயதில்  ஸ்ரான்லி மத்திய மகாவித்தியாலயம் 
விடுதிக்குச் சென்றேன்.
அதற்கு முதலே கல்கி வாரமஞ்சரி  குறிஞ்சிமலர் கதையெல்லாம் படிக்க ஆரம்பித்துவிட்டேன்.
அம்புலிமாமா. -

 சித்திரக்குள்ளன் கதை,  

கல்கண்டுலேனா தமிழ்வாணனது என்று.   இவைகள் நினைவுக்கு ஏன்   வந்தது என்றால்..முதலாம் திகதி  மாசி மாதம்   
எங்கள் நகரில் கலாச்சார  குழுவினர் பொங்கல் விழா நடந்தது.  
பொங்கல் பற்றி பேசக் கேட்டார்கள் பேசினேன்.

இது முடிய எனது இறுதியாக வெளியிட்ட எனது 2 நூல்களை அறிமுகம் செய்தேன்.
என்ன ஆச்சரியம் கொண்டு போன புத்தகங்கள்    மளமளவென   விற்றுத் தீர்ந்து   விட்டன.  மிகப் பெரிய மகிழ்வு.    ஓகுஸ் மக்கள் இவ்வளவு வாசிப்புத் திறனுடையவர்கள்   என்பதில் மனம் நிறைந்தது. 

எல்லோருக்கும் நிறை நன்றிகள்.




5 கருத்துகள்:

  1. Kalanithy Jeevakumaran வாழ்த்துக்கள் வேதாக்கா
    4.2.2020
    Subajini Sriranjan:- சிறப்பு
    வாழ்த்துகள்
    4-2-2020
    Kugananthaluxmy Ganesan :- அழகிய படங்கள். நல்வாழ்த்துக்கள் சகோதரி.
    4-2-2020
    Vetha Langathilakam :- சங்கத்திற்கும் மனமார்ந்த நன்றியைத் தெரிவிக்கிறேன்.
    4-2-2020

    பதிலளிநீக்கு
  2. Sujatha Anton :- அருமை வாழ்க தமிழ்.!!!
    6-3-2020
    Vetha Langathilakam :- Makilchchy Suja Anpudan


    Mathiyuganathan Satgunanathan :- வாழ்த்துகள்
    6-3-2020
    Vetha Langathilakam:- anpudan makilchhy Mathy.

    பதிலளிநீக்கு
  3. Sukumar lalitha
    Ashok Ma Mpil
    Manjulu wished - photo wish.

    Vetha:- Thank you three of you

    பதிலளிநீக்கு
  4. Subi Narendran :- வாழ்த்துக்கள். அருமையான படங்கள்.
    4.2.2020

    Vetha:- Thank you Subi

    பதிலளிநீக்கு

423 (962) ஊடகம் -- தடம் தீட்டு