அகவெளியில் நிலைப்பது ஞானம்!
அறிவைத் தொலைப்பது சோம்பல்.
அன்பைத் தொலைப்பது சந்N;தகம்.
அகிம்சையைத் தொலைப்பது வன்முறை.
அக்கறையைத் தொலைப்பது அலட்சியம்
அச்சத்தைப் தொலைப்பது துணிவு.
அகவெளியில் நிலைப்பது ஞானம்.
00
பணமே கனதியெனும் சிந்தனையால்
குணம் சுமையாகி இனமொதுங்கும்
வன்சொல்லின்றி நன் சொல்லாக
தன்சொல் பிறத்தலே இன்சொல் பேசல்
மன்பதைக்கு உயிர்க் காற்று அன்பு.
தென்புடை பாலைவன நீரூற்று.
00
காட்டாறாய்ப் பெருகும் திறமையால்
கொட்டும் நல்லாக்கம் ஊன்றுதலால்
தேட்டம் பயிராக உயரும்.
சூட்டிக்கை (கூர்மை அறிவு) நாட்டம் புதிதாகும்.
தீட்டிட ஊக்குவிக்கும் போட்டியும்
போட்டுத் தாக்கும் ஈட்டியாக.
00
3-11-2022
Ratha Mariyaratnam
பதிலளிநீக்குஅருமை அக்கா
Reply
31-11-2022
Vetha Langathilakam
Ratha Mariyaratnam makilchchy... nanry..
Vetha Langathilakam
Amudha Bharathy
ஒவ்வொரு வரியும்
பொன்மொழியாய்...
வாழ்த்துகள் !
வாழ்த்துகள் !
4-11-2022
Vetha Langathilakam
Author
Amudha Bharathy தங்கள் இரசனைக்கு மிக மகிழ்ச்சி நன்றி.
இவைகள் மிக ஊக்கம் தருபவை.
Vetha Langathilakam
Amudha Bharathy
Vetha Langathilakam
வாழ்த்தும் மகிழ்வும் அம்மா !
4-11-2022
Vetha Langathilakam
வே.முல்லைவழுதி shared this poem
Vetha Langathilakam
Thank you 4-11-2022
Mathiyuganathan Satgunanathan
அருமை
Vetha Langathilakam
Mathiyuganathan Satgunanathan makilchchy nanry mathi....
சிந்தியா சிந்தி
அனைத்தும் தத்துவம் அருமை அம்மா. வாழ்த்துகள் 💐
Vetha Langathilakam
சிந்தியா சிந்தி ஆனால் எழுதும் போது எனக்குக் குளப்பமாக இருந்தது.
ஒருவர் இதைப் பகிர்ந்துள்ளார்.
தாங்களும் இன்னொருவரும் நல்ல கருத்துத் தநதுள்ளீர்கள்.
மகிழ்ச்சி நன்றி
சிந்தியா சிந்தி
Vetha Langathilakam சிந்திக்க தூண்டியதால் சிறப்பே.
Vetha Langathilakam
யசோதா காந்த்
Admin
அருமை
6-11-2022
Vetha Langathilakam
Author
யசோதா காந்த் mika nanry
Vetha Langathilakam
Arivukkan Raju Naidu
அருமை சகோதரி...
14-11-2022
Vetha Langathilakam
Author
Arivukkan Raju Naidu mikkananry sis