புதன், 23 நவம்பர், 2022

401 (934) மன்பதைக்கு நன்மையாம் கவிமேகம்!

 



     




     மன்பதைக்கு நன்மையாம் கவிமேகம்!



( மன்பதை – மக்கட் பரப்பு)

உன்னுள்ளுணர்வுக் கவிச் சொல்லோவியம் 

உன்னூற்றுக் கவிதை என்னுள்

மென் சங்கீதத் தென்றலாய்

வான் நட்சத்திரப் பூக்களாய்

இன் நவரசம் தூண்டும்

00

பண்ணெனும் அமிர்தப் புல்லாங்குழலாய்

தண்ணருவிச் சாரலாய் விழும்

என்னுளுன்  தேனருவிக் காவியம்!

மன்பதைக்கு நன்மையாம் கவிமேகம்

பின் தங்கி எங்கே மறைந்தது!

00

துள்ளருவியாய்ச் சலசலத்துத் தூவும்

வெள்ளப் பிரவாக வார்த்தைகள்

பள்ளம் மேடற்ற  பக்குவமொழியடுக்கு

கள்ளம் கபடறியாக் குழந்தையாய்

துள்ளி என்றுவரும் ஊர்வலமாய்!

00

 26-1-2001



2 கருத்துகள்:




  1. Ponnampalam Ramanathan
    23-11-2-22
    Stella Paulraj
    😍😘
    23-11-2022
    Vetha Langathilakam
    Ratha Mariyaratnam
    Admin
    பிரவாகமெடுக்கட்டும் கவிதை ஊற்று
    22-11-2022
    Vetha Langathilakam
    Author
    Ratha Mariyaratnam mikka nanry anpudan

    செ. இரா. செல்வக்குமார்
    அருமை தென்மார்க்குக் கவிஞரே!
    (எனக்கு மிகவும் பிடித்த ஒரு சொல் மன்பதை)
    24-11-2022
    Vetha Langathilakam
    செ. இரா. செல்வக்குமார் mikka nanry...makilchchy...
    Reply13w
    லோக சுந்தரம்
    clapping hands photo wish.

    பதிலளிநீக்கு
  2. Paval Rajadurai
    Reply13w
    Subi Narendran
    'மன்பதைக்கு நன்மையாம் கவிமேகம்' என்பதை வரிகளில் அழகாக சொல்லி இருக்கிறீர்கள். அருமையான கவிதாகி.
    Reply13w
    Vetha Langathilakam
    Subi Narendran
    அன்புடன் மிக்க நன்றி
    24-11-2022
    Reply13w
    Vetha Langathilakam
    பால கன்
    Admin
    அருமை வளரட்டும் கவிப்பாங்கு! வளரட்டும் தமிழ்! வளரட்டும் நன்நெறி!
    24-11-2022
    Vetha Langathilakam
    Author
    பால கன் அன்புடன் மிக்க நன்றி
    Reply13w
    Mathiyuganathan Satgunanathan
    வாழ்த்துகள் ! வாழ்க தமிழோடு !
    Reply13w
    Vetha Langathilakam
    Mathiyuganathan Satgunanathan mikka nanry. Mathi
    Reply13w
    Pedrupillai Jeyanathan
    Awesome 👍.
    Reply13w
    Vetha Langathilakam
    Pedrupillai Jeyanathan Thank you so much
    Reply13w
    Vetha Langathilakam
    Natarajan Baskaran
    கலக்கல்...... மேம்.
    25-11-2022
    Vetha Langathilakam
    Author
    Natarajan Baskaran அன்புடன் மிக்க நன்றி
    Reply13w
    Vetha Langathilakam
    Ratha Mariyaratnam
    அருமை அக்கா
    26-11-2022
    Vetha Langathilakam
    Author
    Ratha Mariyaratnam mikka nanry Ratha....
    Reply13w
    Vetha Langathilakam
    Manjula Kulendranathan -sirappu - photo wish
    26-11-2022
    Vetha Langathilakam
    Author
    Manjula Kulendranathan Thank you Manjula .....
    24-11-2022
    Sasidevi Riise
    Jphoto wish
    Reply12w

    பதிலளிநீக்கு

435 (969) தோற்றால் வரும் ஏமாற்றம்

                          தோற்றால் வரும் ஏமாற்றம்   எதிர்பார்ப்பின் பரிசு ஏமாற்றம் எதிர்பார்க்காதவன் மகிழ்ச்சியாளன் ஏமாற்றம் உயர்விற்குப் பட...