இனத்தை அளப்பது இலக்கிமாம்
கனம் அளப்பது தராசுகோல்
மனதை அளப்பது நடத்தை.
இனத்தை அளப்பது இலக்கியம்
உனது எனது நல்லதை
வானமளவான உன்னன்பு. எடுத்துரைக்கும்
எதுவாயினும் இறுதியிடம் சுடுகாடே
00
காதல் - காமம் மட்டுமல்ல வாழ்வு
காதல் இளமையோடும் தொலையும்
காதல் முதுமை வரையும் வாழும்
காதல் கொள்ளு அனைத்திலும்
மலர்ந்த மலராக மனதைவிரி
சொரி பரிந்த ஆதரவுச் சொல்
00
பொன்னிறகுகள் தேவையில்லைப் பறக்க
உனது கறந்தபாலான தமிழ் போதும்.
வழிந்து புலன்களைத் தூண்டி
சுழியோடும் கவித்துவம் என்னையும்
உலகையும் நனைக்கும் அது
உள்ளுற ஊறும் உணர்வு மழை
00
-28-11-2022
இனத்தை அளப்பது இலக்கிமாம் ( இது இன்னொருவர் கூற்று)
பதிலளிநீக்குVetha Langathilakam
பதிலளிநீக்குMurugan Durai
Vetha Langathilakam அருமை சகோதரி வாழ்த்துகள் 💐💐
28-11-2022
Vetha Langathilakam
Author
Murugan Durai இனத்தை அளப்பது இலக்கிமாம் ( இது இன்னொருவர் கூற்று) மிக்க நன்றி
Vetha Langathilakam
M.A. Ramamoorthy
Admin
Group expert in Virtual Reality
அருமை
"பொன்னிறகுகள் தேவையில்லைப் பறக்க
உனது கறந்தபாலான தமிழ் போதும்.
வழிந்து புலன்களைத் தூண்டி
சுழியோடும் கவித்துவம் என்னையும்
உலகையும் நனைக்கும் அது
உள்ளுற ஊறும் உணர்வு மழை.."
28-11-2022
Vetha Langathilakam
Author
M.A. Ramamoorthy மகிழ்ச்சி நன்றி உறவே
1y
Reply
Vetha Langathilakam
Sekar Palaniappan
Gm
29-11-2022
Vetha Langathilakam
Author
Sekar Palaniappan Thank you ( putiyavillai)
Vetha Langathilakam
Seanaiyin Mathavan
wellsaid and so so
sago ln icorrect
GIF
29-11-2022
Vetha Langathilakam
Author
Seanaiyin Mathavan nanry..urave
Vetha Langathilakam
Arivukkan Raju Naidu
மிகச் சிறப்பு கவியே.😊👏👏👏👍👍
அன்புத் தோழியே "இனத்தை அளப்பது இலக்கியமாம்" .....அருமை அருமை.
இதில் "ய", "இலக்கியமாம்" விடுபட்டுவிட்டது ....தவறி ..கவித் தோழியே
29-11-2022
Vetha Langathilakam
Author
Arivukkan Raju Naidu nanry......
Vetha Langathilakam
Sivaneswary Sivarasah
அருமை,அருமை👏
30 -11-2022
Vetha Langathilakam
Author
Sivaneswary Sivarasah mikka nanry makilchchy...