விருப்போடு மலரட்டும்!
தேடித் தேடிக் கருத்துகள் அறிந்து
கூடித் தமிழ் சொற்களோடு
சோடித்து எழுதுதல் இன்பம்
நாடிச் சிறந்த கருத்து
போடுதலும் இன்பம்
00
வரிகள் ஒரு பக்கம்
உரிய படம் தேடல்
மறு பக்கம். இனிமை
கருத்து விழாவிடிலும்
கவிஞர் போகமாட்டார்!
00
கருத்திடல் என்ன
பெரும் தொல்லையா?
அருமையாகக் குவிதலும்
கருத்துக் குறைதலும்
உருத்துடை நேசமல்லவே!
00
உணர்வுகளை மனதிலடக்கும் லைக்குகள்.
மனம் விரிந்த கருத்துகள்
இனம் காட்டும் தமிழுணர்வை
இனம் காட்டும் தமிழறிவை
00
கருத்துக்கு எட்டாத கவிதையென்று
பருத்த மனது சுருங்குகிறதா!
குருத்தாய் விரி! மலரட்டும்!
செருக்கடை உன் தமிழால்!
00
-20-11-2022
NV Easwary
பதிலளிநீக்குBEAUTIFUL
GIF may contain Beautiful, beauty, flower and roses
20-11-2022
Ampalavan Puvanenthiran
Vetha Langathilakam
No photo description available.
Vetha Langathilakam
Author
Rahul Chinappa அன்புடன் மகிழ்ச்சி நன்றி உறவே
21-11-2022
Vetha Langathilakam
Rahul Chinappa
SUPER. உருவம், உள்ளடக்கம் இரண்டுமே நன்றாக உள்ளன.
21-11-2022
Vetha Langathilakam
Author
Rahul Chinappa Vetha Langathilakam
Author
அன்புடன் மகிழ்ச்சி நன்றி உறவே
சிந்தியா சிந்தி
தமிழ் பற்றோடும் தமிழ் உணர்வோடும் நீங்கள் எழுதும் அனைத்தும் அழகு தான். வாழ்த்துகள் 💐🌺🌷🌺
Vetha Langathilakam
சிந்தியா சிந்தி அன்புடன் மகிழ்ச்சி நன்றி உறவே
Vetha Langathilakam
யசோதா காந்த்
Admin
அழகு அக்கா
No photo description available.
Vetha Langathilakam
Author
யசோதா காந்த் mikka mkilchchy nanryada!
21-11-2022
லோக சுந்தரம்
Moderator
Group expert
👌
21-11-2022
Vetha Langathilakam
Author
லோக சுந்தரம் 😀
Vetha Langathilakam
Murugan Mdm
அருமை
அருமை
வாழ்த்துக்கள்.
21-11-2022
Vetha Langathilakam
Author
Murugan Mdm makilchchy anpudan nanry urave
Edited
Vetha Langathilakam
Murugan Mdm
Vetha Langathilakam தமிழ் உணர்வு இரத்தத்தில் இருந்தால்தான் வார்த்தைகள் "கவி"யாய் மலரும்!
மகிழ்ச்சி
வாழ்த்துக்கள்.
Sarala Vimalarajah
Beautiful akka
1y
Reply
Vetha Langathilakam
Sarala Vimalarajah
மகிழ்ச்சி அன்புடன் நன்றி உறவே
Vetha Langathilakam
M.A. Ramamoorthy
அசத்தல் ...
"கருத்துக்கு எட்டாத கவிதையென்று
பருத்த மனது சுருங்குகிறதா....
குருத்தாய் விரி! மலரட்டும்....
செருக்கடை உன் தமிழால்...."
21-11-2022
Vetha Langathilakam
M.A. Ramamoorthy மகிழ்ச்சி அன்புடன் நன்றி உறவே
Manjula Kulendranathan
1y
Reply
Janaki Sreenivasulu
அருமை!மனதுவந்துமகிழ்வாகுக மனம் நிறைந்த சகோதரி அவர்களே!
Vetha Langathilakam
Janaki Sreenivasulu மகிழ்ச்சி அன்புடன் நன்றி உறவே
Janaki Sreenivasulu
Vetha Langathilakam Welcome 😊Sister
Pedrupillai Jeyanathan
Congratulations 🎉🎈🎊.