செவ்வாய், 7 மே, 2019

89. (668) நடுநிலைமை. (மதிப்பீடு)





நடுநிலைமை.
(மதிப்பீடு)

முகம்    பார்க்காதீர்!
முன்னர்  தெரிந்தவர் 
என்று    எண்ணாதீர்!!
முதிர்மொழி பாரீர்!
முத்தமிழ்ப்  பெருமையுடைக்காதீர்!
முதுகு    நிமிர்த்திடுவீர்!

தமிழுக்குச்    சேவை
தரமுடன்   தேவை
தளர்ந்த  நெஞ்சைத்
தண்டாக    நிமிர்த்துவீர்.!
தகவுரை    விலக்குவீர்!
தகவுடையது    நடுநிலைமை.


நேர்மை    நீதி 
கூர்மை     பெறட்டும்!
பொய்    சிகரமேறும்
ஏய்த்தல் மாறட்டும்!
ஓய்வற்ற இது 
சாய்த்திடும் சுயத்தை!

 8-1-2018





2 கருத்துகள்:


  1. Subajini Sriranjan :- சிறப்பான பா
    2017
    Vetha Langathilakam
    photo thanks


    Sujatha Anton:- நடுநிலமை அருமையான எடுத்துக்காட்டு.


    Vetha Langathilakam
    photo thanks

    பதிலளிநீக்கு
  2. Sujatha Anton
    நடுநிலமை அருமையான எடுத்துக்காட்டு.
    Reply4y - 2018
    Vetha Langathilakam
    No photo description available.

    பதிலளிநீக்கு

423 (962) ஊடகம் -- தடம் தீட்டு