ஞாயிறு, 26 மே, 2019

99.. (678) உருத்து உனக்குமில்லை







உருத்து உனக்குமில்லை

தடுமாறும் தருணங்கள்
வடுவாகும் வாழ்விலே!
அடுக்குத் தொடரானால் 
கொடுமையே துன்பத்தால்.

இடும்பையாம் இந்நிலையை
அடுக்குதல் கேடு!
இடுக்குவழி கண்டு
எடுத்தெறிந்து உயர்!

உடுத்திடும் மனத்துணிவாலிதை
ஒடுக்கும் மனப்பயிற்சி
உடுக்கு அடித்திட்டால் 
தொடுக்கும் சிலிர்க்கும் மனம்!

பெருகும் மனத்துணிவை
கருக்கிட, நொறுக்கிட
உருத்து உனக்குமில்லை
விருப்போடு நிமிர்ந்தெழு!

 25-5-2019




8 கருத்துகள்:


  1. Stella Paulraj
    ❤️
    2019
    Vetha Langathilakam பேரன்பு
    Ratha Mariyaratnam :- :- உண்மை அக்கா. தடுமாறும் தருணங்கள் வடுவாகும் வாழ்விலே
    25-5-2019

    Vetha Langathilakam :- ஆழ்ந்த அன்பு ராதா

    Consantain Dayan :- ❤️❤️❤️❤️❤️

    Kannadasan Subbiah :- அருமை சகோதரி

    Vetha Langathilakam :- ஆழ்ந்த அன்பு சகோதரா
    2019
    Vetha Langathilakam :- ஆழ்ந்த அன்பு சகோதரா consantain..
    2019
    Verona Sharmila :- மிக அருமை
    2019
    Vetha Langathilakam :- ஆழ்ந்த அன்பு சகோதரி Vrona..
    25-5-2019

    Rathy Mohan :- விருப்போடு நிமிர்ந்தெழு

    Vetha Langathilakam ஆழ்ந்த அன்பு சகோதரி Rathy.
    2019

    Nila Puttalam :- Take it easy..

    Vetha Langathilakam :- To my friend.......Thank you
    2019
    Thevaranjini Gowripalan:- cool and super photo wish

    Subajini Sriranjan :- நம்பிக்கையூட்டும் வரிகள்
    26-5-2019

    பதிலளிநீக்கு
  2. Stella Paulraj:- photo wish
    ❤️
    2019
    Like

    Vetha Langathilakam :- பேரன்பு
    Edit or delete this
    Like
    Ratha Mariyaratnam :- உண்மை அக்கா. தடுமாறும் தருணங்கள் வடுவாகும் வாழ்விலே
    25-5-2019
    Like

    Vetha Langathilakam :- ஆழ்ந்த அன்பு ராதா
    2019
    Like

    பதிலளிநீக்கு
  3. Consantain Dayan:- ❤️❤️❤️❤️❤️
    2019
    Like

    Kannadasan Subbiah:- அருமை சகோதரி
    2019
    Like

    Vetha Langathilakam :- ஆழ்ந்த அன்பு சகோதரா
    Edit or delete this
    Like

    Vetha Langathilakam :- ஆழ்ந்த அன்பு சகோதரா consantain..
    2019
    Like

    Verona Sharmila :- மிக அருமை
    Like 2019

    Vetha Langathilakam :- ஆழ்ந்த அன்பு சகோதரி Vrona..
    25-5-2019
    Like

    Rathy Mohan விருப்போடு நிமிர்ந்தெழு
    :- 2019
    Like

    Vetha Langathilakam :- ஆழ்ந்த அன்பு சகோதரி Rathy.
    2019
    Like

    பதிலளிநீக்கு
  4. Nila Puttalam Take it easy..
    2019
    Like

    Vetha Langathilakam :- To my friend....she should take it easy thats why i wrote......Thank you
    2019
    Like

    பதிலளிநீக்கு
  5. Subajini Sriranjan :- நம்பிக்கையூட்டும் வரிகள்
    2019

    vetha: Thank you Suba

    பதிலளிநீக்கு
  6. Rukmani Rk :- Thank you mom
    2019
    Like

    Vetha Langathilakam :- சரி ! எனது சிநேகிதிக்காக எழுதியது.
    2019
    Like

    Rukmani Rk:- Its for me tooo
    2019
    Love

    Sujatha Anton :- பெருகும் மனத்துணிவை
    கருக்கிட, நொறுக்கிட
    உருத்து உனக்குமில்லை
    விருப்போடு நிமிர்ந்தெழு!
    பேனாமுனையில் எழுத துணிவு உண்டானால் அடுத்தவர் விமர்சனத்தை ஒதுக்கி விடவும். nic.pic. too
    2019
    Like

    பதிலளிநீக்கு

423 (962) ஊடகம் -- தடம் தீட்டு