ஞாயிறு, 19 மே, 2019

91. (670) ஆன்ம விடுதலை






ஆன்ம விடுதலை

சாக்காடால் மனம் பதறும்
பூக்காடில் புயல் புகுவதாய்
நோக்காடே உடற்காற்று விலகல்!
மாக்கோல வாழ்வு! மரணத்தை
மாதவமும் தடுக்காது! ஆக்கை
முட்டைக்கோது! பிரியும் உயிர்ப்பறவை!

மோதல் மிதித்தலாய் அச்சமடையும்
சாதல் புதிது அல்ல
செல்லும் செல்லும் உயிரென
நில்லாது எண்ணுதல் மனதில்
நிரந்தரமாய் பதிதல் 
நிறை நிதானம் தந்திடலாம்

ஊதுபத்தி போன்றது வாழ்வு
ஏது வயதெல்லை இறப்பிற்கு!
பொது விதிக் கோட்பாடு
(வுhந வாநழசல ழக மயசஅய ழச கயவந)
மெதுவான ஒத்தடம் ஆகிறது.

முதுமொழிகள் மரண 
விடுகதையை அவிழ்க்கிறது.


18-5-2019






3 கருத்துகள்:

  1. Ratha Mariyaratnam :- சாக்காடால் மனம் பதறும் பூக்காட்டில் புயல் புகுவதால் .....மிக அருமை சகோதரி. .
    18-5-2019


    Vetha Langathilakam:- பேரன்புடன் மகிழ்வு சகோதரி


    Sakthi Sakthithasan :- அருமை
    19-5-2019
    Vetha Langathilakam :- Thank you. Sakthi

    Shinnappa Nahenthirarasha :- True amma.thanks
    18-5-2019
    Vetha Langathilakam :- பேரன்புடன் மகிழ்வு சகோதரா
    19-5-2019

    பதிலளிநீக்கு
  2. Shinnappa Nahenthirarasha :- True amma.thanks
    like - 2019
    Vetha Langathilakam :- பேரன்புடன் மகிழ்வு சகோதரா
    like 2019
    Ratha Mariyaratnam:- சாக்காடால் மனம் பதறும் பூக்காட்டில் புயல் புகுவதால் .....மிக அருமை சகோதரி. .
    18-5-2019
    like

    Vetha Langathilakam :- பேரன்புடன் மகிழ்வு சகோதரி

    Sakthi Sakthithasan :- அருமை
    like 2019

    Vetha Langathilakam :- Thank you. Sakthi Late Mr . Rasaiah is my husband's sisters husband
    like

    பதிலளிநீக்கு
  3. Nagalingham Gajendiran :- அருமை.
    like 2019
    Consantain Dayan:- சிறப்பு
    2019
    Like

    பதிலளிநீக்கு

423 (962) ஊடகம் -- தடம் தீட்டு