ஞாயிறு, 3 மே, 2020

271 (834 ) அறிவின் புதிய பரப்பு










அறிவின் புதிய பரப்பு
0
வளர்த்திட்டால்  தகுதியை
குளத்தில் தவளையாய்
அளவின்றி வாயாடி
வளம் குறைத்திடலாகாது.
0
அறிவற்றவர் பாணியில்
நெறி தவறுதலாகாது
குறியாய் ஞானம் உயர்த்தி
வெறியாய் உடலைக் குறை
0
அன்பு வழிஇ அறிவு வழி ஓடி
நன்கு  இணைந்து  கருத்தை
அன்னியம் இன்றி அள்ளித்தூவிட
என்ன மயக்கம்! என்ன தயக்கம்!!
0
முரண்களுக்குள்ளும் முழுமையிலும் உருண்டு
இரவும் பகலும் கூழாங்கற்களாக
ஈரத்தோடு பசுந்தாகிப் பதமாகிறது
நிரம்பிய அனுபவத்தால் வாழ்வு.
0
அறிவில் உயர்தல் வாசித்தல்
அகண்ட சகிப்புத் தன்மை
அகந்தையற்ற விட்டுக் கொடுப்பு
அடுத்தவர் கருத்தைச் சீர்தூக்கலென
அறிவின் புதிய  பரப்பை அறிமுகமாக்கு.
0

 

10-5-2021







11 கருத்துகள்:


  1. Rajarajan வளர்க நின் எழுத்தாற்றல் வாழ்க வளமுடன் வாழ்க வையகம் வாழ்த்துக்கள்
    3-5-2020

    Vetha Langathilakam :- மிக மகிழ்ச்சி சகோதரா.
    இநத ஊக்குவிப்பு என்னை உயரம் பாய வைக்கும்
    நன்றி
    3-5-2020

    பதிலளிநீக்கு
  2. Manjula Kulendranathan:- வாழ்த்துக்கள்
    5-5-2020

    Vetha Langathilakam :- அன்புடன் மகிழ்ச்சி நன்றி சகோ. Manju...

    பதிலளிநீக்கு
  3. Sakthi:- நம் தமிழைப் போல்......எக்கவிதையிலும் மன(ண)மும் இல்லை....
    அருமையான வரிகள்...
    நம் தமிழ்..... வாழ்க
    எத்திசையில் வாழ்ந்தாலும் தமிழனென்று நெஞ்சம் நிமிர்த்தி பெருமைமிதம் கொள்வோமே....!
    6-5-2020

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எத்துணை அழகு! எத்துணை நிறைவு!
      அத்துணை பலம்!...தமிழெம் மானம்
      உத்தம ஆடை!... எத்தனை !...எத்தனை!
      நன்றி உறவே தங்கள் இரசனைக்கு.
      கருத்திடலிற்கு!...

      நீக்கு
    2. Sakthi:- Vetha Langathilakam
      நம்தமிழை நாம் ரசித்திடாமல்.......நான் ரசித்திடாமல் இருப்பேனோ......என்ன!
      தமிழன்னையும் நம் தமிழ் தாய் மண்ணையும் அலாதியாக காதல் செயாயும்......காதலி நான் 😊
      நன்றி அம்மா.....

      Love

      Vetha Langathilakam :- Sakthi இறையாசி நிறையட்டும்.

      நீக்கு

  4. Rathy Mohan :- வாழ்த்துகள்..
    love 8-5-2020
    Vetha Langathilakam :- தாழ்த்தாத உரு .
    ஆழ்ந்திட விடாது
    காழ்த்தலற்று
    உயர்த்தும் சங்கதி.
    ஆழ்ந்த அன்புடன் மகிழ்ச்சி ரதி
    like
    8-5-2020

    பதிலளிநீக்கு
  5. Sandrasegara Subramaniam :- வாழ்த்துக்கள் பல.

    Love
    ·
    Vetha Langathilakam :- அன்புடன் மகிழ்ச்சி நன்றி சகோதரரே.

    பதிலளிநீக்கு
  6. Sujatha Anton:- உயிர்த் தீ எரிய
    பயிரான தமிழ் பரவசமாய்
    உயிராக அமுதசுரபியாய் ஊறியது
    உயிர்த்த முகில்களாம் உணர்வு
    உயிர்மெய் எழுத்துகளுடன் மோதியது.
    Love
    Sujatha Anton :- அருமை வரிகள். வாழ்க தமிழ்.!!!
    like 12-5-2020
    Vetha Langathilakam :அன்புடன் மகிழ்ச்சி நன்றி Sujatha.

    பதிலளிநீக்கு

  7. Ratha Mariyaratnam
    மிக அருமை அக்கா
    13-5-2021

    Vetha Langathilakam
    Ratha Mariyaratnam
    May be an image of text that says 'இன்புடன் இறைக்கும் தமிழின் கருத்திடல் கண்டு களித்துளம் நிறைந்தேன் கன்னலாம் அன்பைக் கருத்தோடு மொழிகிறேன்.'
    13-5-2021


    Rathy Mohan
    அருமையாக இருக்கிறது
    13-5-2021

    Vetha Langathilakam
    Rathy Mohan
    May be an image of text that says 'அன்புவழி இணைந்தமைக்கு மகிழ்ச்சி! என்றும் இணைந்திருங்கள்!'
    13-5-2021


    Shanthy Bala
    Admin
    மிக அருமை சகோதரி.…
    14-5-2021
    Vetha Langathilakam
    Shanthy Bala
    May be an image of text that says 'പജല வருகையால் பெருமை! கருத்தினால் மகிழ்வு! SS ਜਵਨੇ'
    13-5-2021

    Sarala Vimalarajah
    சிறப்பு அக்கா
    16-5-2021
    Vetha Langathilakam
    Sarala Vimalarajah
    May be an image of text that says 'அக்கறை வார்த்தைகளிற்கு அன்பும் மகிழ்வும்... தொடரட்டும் பணி வாழ்க!'


    Vetha Langathilakam
    கவிக் காவலன்- அருமை 17-5-2021

    Vetha Langathilakam
    கவிக் காவலன்-
    May be an image of flower and text that says 'ன்புடன் என் மகிழ்ச்சி!'
    17-5-2021

    பதிலளிநீக்கு

423 (962) ஊடகம் -- தடம் தீட்டு