மீண்டும் மிடுக்கோடு (வானொலி)
கூண்டுப் பறவை நிலையோடு
தாண்டிய காலம் முன்னோடு
ஈண்டு சொந்தக் காலோடு
மீண்டும் வந்தாய் மிடுக்கோடு
நீண்டு நிலைத்த வாழ்வோடு
தாண்டும் இனிய பண்போடு
தீண்டு எம்மை மகிழ்வோடு!
தூண்டு தாமரைத் தமிழோடு!
செண்டாக ஆக்கங்கள் காலத்தோடு
வண்டாக மொய்க்கட்டும் வேகத்தோடு
துண்டாடும் மிடுக்கைக் காலதாமதம்
கண்டு திருந்திடு கம்பீரமுண்டு.
இணைந்த தமிழ் வானொலியோடு
தோண்டும் இலக்கிய வளத்தோடு
ஆண்டுகள் கடந்தது மாண்போடு
பண்டிகையாகக் காலங்களைக் கையிலெடு!
5-3-2005
Rathy Mohan
பதிலளிநீக்குஅழகான ஒரு பா... பிடித்திருக்கிறது
31-3-2021
vetha:-
Rathy Mohan முன்பு வானொலிகள் தொலைக்காட்சிகள் வெட்டுப்படுவதும் வருவதுமாக இருந்த நேரம் எழுதியது. மகிழ்ச்சி ரதி
31-3-2021
Sarvi Kathirithambi
வாழ்த்துக்கள் அக்கா
3-4-2021
Vetha Langathilakam
Sarvi Kathirithambi niraivudan Anpum..
3-4-2021
Subajini Sriranjan
இனிய பாடல் வேதாமா
3-4-2021
Vetha Langathilakam
Subajini Sriranjan makilchchyada......
Dr.Muttiah Kathiravetpillai Muruganandan
வாழ்த்துகள்
Vetha Langathilakam
Dr.Muttiah Kathiravetpillai Muruganandan anpudan mika mkilchchy.
Mathavan Venugopal
வாழ்த்துக்கள் அம்மா
Vetha Langathilakam
Mathavan Venugopal niraintha Anpum makilvum.
3-4-2021
Shanthy Bala
வாழ்த்துக்கள்!
4-4-2021
Vetha Langathilakam
பதிலளிநீக்குRatha Mariyaratnam
Admin
மிக அருமையான (துள்ளல்) கவிதை அக்கா… See More
· Reply · 6d · Edited
Vetha Langathilakam
Ratha Mariyaratnam mikka mkilvu
4-4-2021
Vetha Langathilakam
kasi visvanathan: photo wish
4-4-2021
Vetha Langathilakam
Kasi Viswanathan mikka mkilvu
4-4-2021