ஞாயிறு, 16 பிப்ரவரி, 2025

446 (990) எது இன்பம்.

 


        




எது இன்பம்.


தமிழ் அளைந்து நெளியும் நீரலையாக

அமிழ்ந்த அன்பின் தேசத்தில்

குமிழும் பொறாமை இன்றி

உமிழும் ஆற்றாமை   யின்றி

தவழும் வழக்கு வம்புகளின்றி

துமிலம்(பேராரவாரம்)

துமுலம் (குளப்பம்) இன்றி 

வாழ்தல் இன்பம்.


வேதா. இலங்காதிலகம்.-  தென்மார்க்.  - 16-2-2025








1 கருத்து:

  1. Gowry Sivapalan
    16-feb
    Vetha Langathilakam
    No photo description available.
    16-feb
    Vetha Langathilakam
    No photo description available.

    Ponnambalam Ramanathan
    photo wish

    Janaki Sreenivasulu
    photo wish
    Sujatha Anton
    கவிதை அழகு தமிழ் அருமை ""கவிதாயினி வேதா""

    பதிலளிநீக்கு

494 (1036) கவியரங்கம் எனது 10வது

             நிலாமுற்றம் தொடர் நிகழ்வாகக் கவியரங்கம் நடந்ததில் சிலவற்றில் நான் கலந்து கொண்டேன். வேதாவின் வலை ஒன்றில் கவியரங்கம் நிகழ்வில் 6...