சான்றிதழ்க் கவிதைகள் - 4
சந்திரோதயம் - கவிவனம்.
00
தலைப்பு
சமூகத்தை மதித்திடு சுயமதிப்போடு வாழ்ந்திடு
00
சமூகத்ih மதித்திடு சுயமதிப்போடு வாழ்ந்திடு
சுமுகமான இன்மொழியே குமுகாய மந்திரம்.
துமுலம் (குழப்பம்) தரும் மதிப்பற்ற உறவாடல்
கொதிப்பை உருவாக்கும் அதிருப்தி நிறைக்கும்.
ஓட்டி உறவாடு கட்டி அணை
எட்டிச் செல்லாது தொட்டிலாகும் மன்பதை
00
அறம் வளர்க்கும் நெறியான பாதை
புறநிலை ஏகாது புகழாய் உயரும்
நற்சமூகம் தானாக நற்பேறு அடையும்
சிறுவரைப் பேணு! பொறுமை பெரிது!
வறுமை போக்க பசுமை காத்திடு!
வளமான உலகிற்கு இணையானது ஏது!
00
கவிஞர் திலகம் - வேதா. இலங்காதிலகம் தென்மார்க் 18-3-2025
Sandradevi Thirunavukkarasu
பதிலளிநீக்குCongratulations
7-4-25
Ponnambalam Ramanathan
7-4-25
Anand Maheswaran
6-4-25
Rama Sampanthan
வாழ்த்துகள்
பதிலளிநீக்குBaskaran Kathiravelu
- congrtulations - 7-4-2025
பதிலளிநீக்குVasu Devan
அழகு
7-4-2025
Vetha Langathilakam
Vasu Devan ...மிக்க நன்றி.
வாழ்க வளமுடன்.
Kugaananthaletchumy Ganeshan
பதிலளிநீக்குநல் வாழ்த்துகள் மா. 8-4-2025
Jeya Pathmananthan
பதிலளிநீக்குவாழ்த்துக்கள்
8-4-2025
Vetha Langathilakam
Jeya Pathmananthan mikka nanry......vaalka valamudan.
இராசேந்திரன் க.அர
பதிலளிநீக்குநீண்ட இடைவெளிக்குப் பின்
9-4-2025
Vetha Langathilakam
இராசேந்திரன் க.அர .......ஆம் சகோதரரே..... நான் எழுதியபடியே உள்ளேன்