குழுக்கள் முகநூலில் கவிதை கட்டுரைப் போட்டிகள் எனப் பலவகையில் செயற்படுகிறார்கள்.
சான்றிதழ்கள் - விருதுகள் எனப் பரிமாறுகிறார்கள். சிலர் இதைச் சரிவரச் செய்வதில்லை.
சுகவீனம் - பயணம் என்று தடைகள் நேர்வதுண்டு. நேயர்களின் எதிர் பார்ப்பு ஏமாற்றமாவதும் உண்டு.
இப்படி எழுதப்பட்ட கவிதை ஒன்று இது.
00
00
நினைத்தால் மௌனம் ஒரு மந்திரக்கல்
நினைத்த கருத்தில் நீந்த முடியும்
நினைத்தலில் ( தியானித்தலில்) உறுதியாய்த் தோன்றுவது பேரமைதி
அனைவருக்கும் மௌனம் ஒரு பாறாங்கல்லோ!
நனைந்திடலாம் கலை இசையின் மௌனத்தால்
00
துயிலாத போது மௌனம் பயங்கரம்
மயிலாடும் போது இரசனை இன்பம்.
கயிலாய மலையின் மௌனம் சிவாயநம.
ஓயிலாட்டத்தில் மௌனம் தொலைந்த மொழி
துயிலாடலில் மௌனம் அணைக்கும் மொழி.
00
வேதா. இலங்காதிலகம் - தென்மார்க் -27-7-2022
Ponnambalam Ramanathan
பதிலளிநீக்கு8-4-2025
Vetha Langathilakam
Kalaivani Gunabalan
Admin
Vetha Langathilakam வணக்கம்
வாழ்த்துக்கள்
கவியே 27-7-2022
Vetha Langathilakam
குழுமத்தினருக்கு அன்பான
வாழ்த்துகள்
27-7-2022
3
S.Jeyaseeli Dhayalan
Admin
Vetha Langathilakam Sivaa Meena
வருக வருக பெருங்கவியே. இருகரம் கூப்பி அன்போடு அழைக்கின்றோம்.
கவியமுதம் தருக தருக 28-7-2022
S.Jeyaseeli Dhayalan
Admin
Vetha Langathilakam வருக வருக பெருங்கவியே. இருகரம் கூப்பி அன்போடு அழைக்கின்றோம்.
ஒயிலாட்டம்
சரி செய்யச் சிறப்பானக் கவிதை. சிறப்பாக்கினீர்கள்.
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
அம்மா 28-7-2022
கானகத்துக் குயிலின்
• கவிஞர். இரா.சங்கர்வளர்மதி.
Moderator
Vetha Langathilakam
அழகு கவிதாயினி அவர்களே.
வாழ்த்துக்கள் 28-7-2022
ஓவியக் கவிஞன். சகோ
Vetha Langathilakam வெற்றி பெற
வாழ்த்துகள் 28-7-2022
கவிதாயினி
Pandian Chandran
Moderator
padam