விசுவாவசு வருடமே!.....2025......
இக்கரை நோக்கும் விசுவாவசு வருடமே
அக்கரை நோக்கும் குரோதியே செல்க!...
புதுக்கரையோடு புதிய ஆண்டே பொலிக!
துன்பவரை துடைக்க அக்கறையோடு மலர்க!
ஏமாற்று வன்மம் துரோகம் அழியட்டும்!
தாமாற்றும் செயல்கள் நன்மையாகப் பிறக்கட்டும்!
00
அமைதிவாழ்வின் அச்சாரத்தோடு வருக! நன்று!
அன்பு நிறைந்து ஆதரவு பெருகட்டும்!
சர்க்கரையெனும் சமாதானம் நிறைந்தால்
நிர்க்கதியான பலர் வாழ்வு உயர்நிலையில்
அர்த்தமுடை புத்தாண்டுப் பால்சோறு படையல்
துர்க்காதேவி கர்த்தா யேசு புத்தன் அல்லா ஆசியுடன்..
00
கவித்தாமரை வேதா. இலங்காதிலகம் தென்மார்க். 2025
Gandhi Bala
பதிலளிநீக்குதைப்பொங்கல் நல் வாழ்த்துகன்.
14-4-25
Sandradevi Thirunavukkarasu
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்
14-4-25
Leela Nagamani
High Five Praying Hands Sticker by imoji, GIF may contain transparent, emoji, hand, hands, high five, pray, want, blessed, need, good luck, prayers, praying hands, good luck today, blssd and #blssd
Sujatha Anton
இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள் ""கவிதாயினி வேதா"" பகவான் ஆசியுடன் இல்லறம் மலரட்டும்.!!!
Vetha Langathilakam
Sujatha Anton Nanry samme to you all
Ponnambalam Ramanathan
wish....