பா வானதி வேதா. இலங்காதிலகம் டென்மார்க் கவிதைகள் இரண்டு! (geotamil.com)
1. நலங்கிட்டு அழகூட்டுவேன்
கவிதை எழுதுதல் மகிழ்வு
கவினுறும் ஆய்வும் உயிர்ப்பு
கவிந்த பவளப்பாறையாம் படிமங்கள்
குவிந்த அறிவால் ஒளியாக்கமாகிறது.
கலைமொழியாம் தமிழ் வலைமொழியாகிறது
அலைபோற் பெரும் பயணமாகிறது.
விலையில்லாச் சாகர சம்பத்தாகிறது
கொலையிட எவராலும் முடியாதது
உணர்ச்சியெனும் உருவத்தை வார்த்தை
உளியால் செதுக்குதலே கவிதை
கவிதையுரு வடிக்கும் வரை
குவியும் அவத்தை ஒருவிதமானது.
தமிழாற் பொலி மனதார்
அமிழ்தாய்க் கழிபேருவகை கொள்வார்
சொற்களின் சிம்மாசனம் மகுடவாசகமாய்
இதயம் குளிர்த்தும் மழையாகும்
நாளும் எழுதும் சொற்களே
மீளும் அலங்கரிப்பில் புதுப்பெண்ணாக
ஆளுமையோடு கிறங்கும் மாயவுருவாகிறது
மூளுதலாகிப் பலரை ஈர்க்கிறது.
சொல் அதை வேற்றுருவாக்கி
பல்லாக்காக, லோலாக்காக சொர்க்கமாக
வில்லாக ஏழு வண்ணங்களோடு
நல்லாக வளைத்தலே கவிதை
விலங்கிடாத பறவையே சொல்
நலங்கிட்டு அழகூட்டுவதென் பணி
10-1-2021
2. மானுட வீதி
தன் மதிப்புத் தலையிலேற
தன் அங்கவியல்பு தானாயாட
தன் அங்கவுரு பரகசியமாக
தன் செயலே தடுமாறும்
தன் கட்டுப்பாடு கண்ணியமிழக்கும்.
எது மனநிறைவுக்கு ஏவுகிறதோ
அதுவால் மனநிறைவு அள்ளலாம்.
பொதுத் திருப்தியின்றித் தூக்கம்
ஒதுக்கப் படுதல் பெருந்தாக்கம்
புது முயற்சி தீர்வாகலாம்.
தோரணப் புகழ் தேடுதல்
ஆரணமாகும் (வேதம்) திருப்தியற்ற இதயத்தில்.
வாரணமான நிம்மதி வழுகிடும்
காரணமே தூக்கம் கழலுதல்
நாரணியருளட்டும் மாரணம்(மரணம்) தவிர்க்க.
பகலிரவாய்ப் பவித்திரப் படிகளில்
தகவுடன் அடியெடுத்தல் தாராளமானதே
முகம் மலரச் சுகசேமம் கேளாராகி
அகம் மூடி வாழ்த்தொலிகள் தூவாராகி
தகவிழக்கும் மானுட வீதி
10-1-2021
https://www.geotamil.com/index.php/2021-02-11-18-02-23/6440-2021-01-24-06-22-59
அருமை
பதிலளிநீக்குNanry.....
பதிலளிநீக்குPaval Rajadurai
பதிலளிநீக்குஅருமை,அழகு வாழ்த்துக்கள்!
31-1-2021
Vetha:- Anpudan makilchchy.....
first poem comments:-
பதிலளிநீக்குSarala Vimalarajah
சிறப்பு வாழ்த்துக்கள் அக்கா
31-1-2021
Vetha Langathilakam
paval - D.Shan - Sarla,,,,
May be an image of flower and text that says 'அன்புடன் மகிழ்ச்சி'
30-1-2021
Subi Narendran
//உணர்ச்சியெனும் உருவத்தை வார்த்தை உளியால் செதுக்குதலே கவிதை// உண்மையான வரிகள். அருமையான கவிதை.
30-1-2021
Stella Paulraj
1-2-2021
Rama Sampanthan
சிறப்பு வாழ்த்துகள்
· Reply · 10h
Vetha Langathilakam
Subi - Stella - Rama...
May be an image of flower and text that says 'ன்புடன் மகிழ்ச்சி!'
1-2-2021
2. மானுட வீதி -comments:-
பதிலளிநீக்குNava Sellathurai
இனிய பாடல்
4-2-2021
Mutthukiddu Navam Vimal:- photo wish
4-2-2021
Vetha Langathilakam
Mutthukiddu Navam Vimal
May be an image of text that says 'AL THE BEST'
Sandradevi Thirunavukkarasu
Nice poem
4-2-2021
Vetha Langathilakam
Sandradevi Thirunavukkarasu
May be an image of 1 person and text that says 'அன்புடன் இனிய வாழ்த்துகள்.'
Rathy Mohan
நல்லதொரு பாடல்
Vetha Langathilakam
Rathy Mohan
May be an image of flower and text
4-2-2021
மண் சஞ்சிகை ஜேர்மனி
வாழ்த்துகள்!..
4-2-2021
Vetha Langathilakam
மண் சஞ்சிகை ஜேர்மனி
May be an image of text that says 'மகிழ்ச்சி இனிமை'
4-2-2021
Uthayasoorian Retnam
வாழ்த்துக்கள்......!
· Reply · 1d
Vetha Langathilakam
Uthayasoorian Retnam
No photo description available.
4-2-2021
Denmark Shan Subramaniam
நல் வாழ்த்துகள்
Vetha Langathilakam
Denmark Shan Subramaniam
May be an image of text
4-2-2021
Paval Rajadurai
அருமை,சிறப்பூ..நல்வாழ்த்துகள்.
4-2-2021
Vetha Langathilakam
Paval Rajadurai
May be an image of text
Sakthi Sakthithasan
அருமை சகோதரி
4-2-2021
Vetha Langathilakam
Sakthi Sakthithasan
May be an image of flower and text that says 'அன்புடன் மகிழ்ச்சி!'
5-2-2021
Stella Paulraj
அருமை
· Reply · 13h
Vetha Langathilakam
Stella Paulraj
May be an image of flower and text that says 'ன்புடன் மகிழ்ச்சி!'
5-2-2021
Vetha Langathilakam
சிந்தியா சிந்தி
badge icon
சிறப்பு…5-2-2021
Sasidevi Chandrabalan
நல் வாழ்த்துகள் Akka 🙏❤️🌹
5-2-2021