வேதாவின் வலை - 1ல் பொதுவான சான்றிதழ்கள் தலைப்பில் - 11 ம்
வேதாவின் வலை -2ல் - சான்றிதழ்கள் கவிதைகள் தலைப்பில் 160 மாக
வலையேற்றியுள்ளேன் .
இனி 3வது வலையாக கோவைக்கோதை .blogspot.com ல் புதிதாக 1ல் இருந்து வலையேற்றுகிறேன்.
00
சான்றிதழ்கள் கவிதைகள் ---1
பாடும் மீன் -போட்டி இலக்கம் -122
00
திறந்த மனது.
00
கறந்த பால் போல்//
சிறந்த பண்பு நினைவால்//
திறந்த மனதால் நிம்மதியில்//
உறவாடிப் பறந்து வாழலாம்//
00
பிறந்த பிறப்பு உன்னதமாக//
இறந்த உண்மையால் அழுகும் //
அறம் துளிர்க்க வேண்டும்!//
குறளடி வாழ்வு சர்க்கரையாகும்//
00
நிறமுடை வாழ்வை ஆதரவுடன்//
சிறப்புற நாளும் எழுப்பு!//
திறப்பு எங்கும் இல்லை!//
பொறுப்புடை உன் மனதிலுண்டு!//
00
திறந்த மனதில் என்றும்//
பிறக்கும் தெளிந்த கண்ணோட்டம்//
துறக்க மாட்டான் புதுக்கருத்தாம்//
அறத்துறைச் சாதனைப் பாதையை! //
00
வேதா. இலங்காதிலகம். -தென்மார்க் –24-2-2025.
Ponnambalam Ramanathan
பதிலளிநீக்குGIF
8-3-25
Sandradevi Thirunavukkarasu
வாழ்த்துக்கள்
8-3-25
Uthayasoorian Retnam
வாழ்த்துக்கள. வேதா....!
8-3-25
Nagu Satha
வாழ்த்துக்கள் அக்கா!
8-3-25y
Paramasivam Ponnampalam
🙏🏼
Nava Sellathurai
Congratulations Celebrate Sticker
Vetha Langathilakam
Sahul Juhaim
Top contributor
Vetha Langathilakam சிறப்பு வாழ்த்துக்கள்
25-2-2025
Chandra Pillai
Top contributor
Vetha Langathilakam கவிதை மிக நன்று.
மிக்க நன்றி
Regina Anandarajah
James Gnanenthiran
வாழ்த்துக்கள் 💐