சான்றிதழ்கள் கவிதைகள் ---2
தமிழன்னை தமிழ்ச்சங்கம்
00
தலைப்பு - அன்னையே என் தமிழ்த்தாயே!
வள்ளுவர் கம்பர் பாரதி ஒளவை
கள்ளெனும் திருக்குறள் எட்டுத்தோகை பத்துப்பாட்டு
கொள்ளையிடும் நாலடியார் பொக்கிசப் புதையல்
அள்ளி அணையுங்கள் தெள்ளிய தெய்வத்தமிழை
இவள் அன்னையே என் தமிழ்த்தாயே
00
மிரண்டிடாதீர்! தோன்றிய பிறப்பு குமரிக்கண்டம்.
முரணற்ற மணிமகுடம் சங்க இலக்கியங்கள்
திரண்ட இலக்கிய மரபுத் தேனாறு
இரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டுக்கும் மேலானது
புரண்டு நீந்துங்கள் முவேந்தரும் தாலாட்டினர்
அரங்கேற்றுங்கள் கவலைகள் உங்களைத் தின்றிடாது!
00
கனல்கவி வேதா. இலங்காதிலகம் - தென்மார்க் - 4-3-2025
Sandradevi Thirunavukkarasu
பதிலளிநீக்குவாழ்த்துக்கள்
10-3-25
Vetha Langathilakam
முத்து நகர் முத்து குமார்
Author
Admin
+1
Vetha Langathilakam
மிக மிக சிறப்பான சீர்மிகு சீர்கள் தொடர்ச்சியாக நடக்கும் இந்த தெள்ளுதமிழ் தென்னவனின் வரிகள் என்பது ஐயா கவி சித்தர் தென்னவன் ஐயாவை மையமாகக் கொண்டு தொடங்கப்பட்டது.
ஐயா நம் தமிழ் அன்னைக்கு வாழ்த்து போற்றிகள் எழுதியிருக்கின்றார் அத்துனை சிறப்பு மிக்கவர். தொடர்ந்து பயணியுங்கள்.
நான்கு நான்கு சீர்களாக அடிகளை பிரித்து எழுத ஆய்வு செய்ய ஏற்றதாக இருக்கும்.
7-3-2025
Vetha Langathilakam
Kennedy Kennedy
All-star contributor
அருமைங்க நம் தாய் மொழி தமிழ் வளர்க
10-3-2025
Vetha Langathilakam
Author
Kennedy Kennedy Nanry Urave!
10-3-25