மனிதம் உயிர்க்கட்டும்...
தாராளமாயுலகில் நம்பிக்கைத் துரோகங்கள்
தாறுமாறாக நடக்கிறது விந்தையல்ல.
தாழ்பாள் போட்டாலும் எவரும்
தடையிட முடியாத இன்னலிது
1-6-2020
மூச்சும் பேச்சும் நேசத்தின்
வீச்சாக ஆக்கிய வரிகள்
ஆச்சரியம் அல்ல அழகு
ஓச்சம் கொண்டு பழகு
(ஓச்சம் - உயர்வு - புகழ்)
6-6-2020
அதிகாரன்.
மனஉணர்வு வழி பொங்கிப் பிரசவிப்பன்
கனதியாய் ஏங்கும் சத்தியங்களின் எழுச்சிகளிது
தனம்! மாயத்தரம்! தளர்விலும் வாழ்வெழுதும்
மன ஆளுமை தீங்குடைய திமிரல்ல
தனக்கென இருக்கை செய்பவன் படைப்பாளி
மன உன்னத வானிலிருந்து வண்ணமாக
சினமற்ற காற்றெனும் பேரோசையாய் எழும்
00
தாகம் தீர்க்கும் பூமியின் மரக்குழந்தைகள்
வேகமாக அழிக்கப்பட்டு செழுமை வறுமையாகிறது.
பாகமாய் மனிதன் விழித்து இயற்கையைக் காத்திடலாம்
00
மனதில் கருணை இணைந்து பெருகும்.
மனிதம் மரித்தால் வசந்தம் வருமா
இனிதாய் மனதைக் குவித்து உணரும்
புனித இணைப்பு மனதின் சுகமே- 2-5-2019
கவிமணி – வேதா.இலங்காதிலகம் - தென்மார்க் 2025
Arivukkan Raju Naidu
பதிலளிநீக்குநலம்தானா சகோதரி....😊🪷🪷🌹🌹🙏🏻
18-5-2025
Vetha Langathilakam
oommm nanry
m.a.ramamoorthy -- rose flower
பதிலளிநீக்குKanagasegaram Vimalasegaram
பதிலளிநீக்குNice photo
15-5-2025
Vadivel Maanikkam
பதிலளிநீக்குHigh Five Praying Hands Sticker by imoji, GIF may contain transparent, emoji, hand, hands, high five, pray, want, blessed, need, good luck, prayers, praying hands, good luck today, blssd and #blssd 219-5-2025
9h
Reply