வெள்ளி, 26 ஏப்ரல், 2019

74. (655) முகம் தெரியட்டும்







முகம் தெரியட்டும்

முகநூலில் முத்து முத்தாக எழுதுங்கள்.
அகம் விரும்பி அனைத்துக் குழுவிலும்
தகவோடுதனித் தனியாய் எழுதுங்கள்
நகம் தேய போட்டிகளிலும் எழுதுங்கள்.

பரிசுகள் பட்டங்கள் வாங்கிக் குவியுங்கள்
விரிந்த அளவில் முகம் தெரியட்டும்
பிரித்து வீசலாம் பிரபலமான பின்பு.
சரித்துத் தள்ளலாம் சாத்தானோடு ஏணியை

சுய சிந்தனை உபயோகம் சிறப்பு.
மயக்கும் சாம்பிராணியும் தரும் வெறுப்பு.
வியக்கும் ஊதுகுழலும் தரலாம் வெறுப்பு.
நயக்க தினம் வாழுங்கள் சிறப்பு.

27-6-2016



வேறு





முகநூல் 

வளமாய்ப்   பயனாக்கினால்  முகநூலே
தளமான   ஒரு   வரப்பிரசாதமே!

இளக்காரச்   சிந்தை  இழிகுலத்தோர்,
உளம்    அமைதி    அற்றோர்,
களங்கம்   ஏந்துவோருக்கே   முகநூல்
விளம்பரம்   தீயவைக்கு    அறிவீர்!

களஞ்சியம்   நல்ல   சிந்தனைகளுக்கு!
விளக்குதலாக்குங்கள் தங்க மனதை!

2018




3 கருத்துகள்:

  1. பூமதீன் கலந்தர் :- ஊக்கம் தரும் ஆக்கம்
    அறிவுக்கு இது புது வியூகம் அருமை

    Subajini Sriranjan:- நம்பிக்கை தரும் பா
    27-6-16
    Vetha Langathilakam :- மிக நன்றியும் மகிழ்வும் உறவே Suba
    ·27-6-16
    பிரியத்தமிழ் உதயா விவேக்:- "மயக்கும் சாம்பிராணியும்
    தரும் வெறுப்பு "
    அருமையான உவமை
    27-6-16
    Vetha Langathilakam:- மிக நன்றியும் மகிழ்வும் உறவே பிரியத்தமிழ் உதயா விவேக்
    ·27-6-16

    Thaansayne Thangavelu, Poongavanam Ravendran and 23 others
    Comments
    Mugan Mugan :- அருமை
    27-6-16
    Vetha Langathilakam:- mikka nanry.
    27-6-16
    Kanagaretnam Muralitharan:- பரிசுகள் பட்டங்கள் வாங்கிக் குவியுங்கள்
    விரிந்த அளவில் முகம் தெரியட்டும்
    பிரித்து வீசலாம் பிரபலமான பின்பு.
    சரித்துத் தள்ளலாம் சாத்தானோடு ஏணியை அருமை
    2 7.6-16
    Vetha Langathilakam:- nanry.
    27-6-16
    Jaya Sudha :- அற்புதம்
    Vetha Langathilakam :- Nanry..makilchchy..
    27-6-16

    Vetha Langathilakam Aathan Joe :- இனிய இரவு வாழ்த்துக்கள் அருமை
    ·27-6-16
    Vetha Langathilakam:- Mikka nanry good night..
    27-6-16
    உங்க ஊரு கவிதைக்காரன் அழகு

    Vetha Langathilakam:- Mikka nanry
    27-6-16

    பதிலளிநீக்கு
  2. Divya Priya Divya Divya :- Nice
    27-6-16
    Vetha Langathilakam :- Mikka nanry
    Poongavanam Ravendran:- arumai sirapu valthukal ma

    Vetha Langathilakam:- Mikka nanry
    27-6-16
    Selvam Swamya :- சிந்தனைகள் சிறகடிக்க
    சம்பிராணி தான் மணக்க
    குழலோசை பண்ணிசைக்க
    பை ந்தமிழில் பாடிடவே
    27-6-16
    Vetha Langathilakam:- mikka nanry sis
    27-6-16
    Maha Farwin :- அருமை அம்மா
    27-6-16
    Vetha Langathilakam :- mikka nanry dear M.F..
    ·27-6-16
    நக்கீரன் மகள் :- அருமை

    Vetha Langathilakam:- mikka nanry sis...
    27-6-16
    குமுதினி ரமணன் :- ஊக்கம் தரும் கவிதை அழகு.
    27-6-16
    Vetha Langathilakam:- மிக நன்றியும் மகிழ்வும்குமுதினி ரமணன்
    27-6-2016
    Pattikudikadurgovinndharaju Rgovindharaju :- தங்களுடைய அறிவுரை மிகவும் அற்புதமானது சகோ.
    தங்கள் இதய பதிவை எடுத்துரைத்த இனிய சகோதரியே மனமார்ந்த பாராட்டுக்கள்.
    28-6-16
    Vetha Langathilakam:- mikka nanry.

    RRsel Vam :- அருமை
    28-6-16
    Vetha Langathilakam:- mikka nanry
    28-6-16
    நக்கீரன் மகள் :- அருமை
    27-6-16
    Vetha Langathilakam:- mikka nanry sis...
    2017
    Sukumaran Veeraputhiran :- SUPER

    பதிலளிநீக்கு

423 (962) ஊடகம் -- தடம் தீட்டு