ஞாயிறு, 9 ஜூன், 2019

101. (680) மனிதனாயிரு!







மனிதனாயிரு!

பிச்சைப் பாத்திரமாகத் தினம்
மதுக் குவளை ஏன்!
நச்சு மதுவை அணைக்கும்
துச்சமான மனிதர் உறவு
மச்சு வீடல்ல! உறவும்
இச்சை கொண்டதல்ல!

அன்பு உள்ளங்களை வதைத்து
அந்நியோந்நியம் குலைத்து
அற்புத வாழ்வை,  உறவை
அந்தரிக்க வைக்கும் மது
வெந்தணல்!  வீசீடு!  மனிதனாயிரு!

28-5-2019



1 கருத்து:

  1. Stella Paulraj
    அழகு வரிகள்
    2019
    NV Easwary
    2019
    Vetha Langathilakam
    அந்நியோந்நியம் - அன்னியோன்னியம்
    2019
    Rukmani Rk
    Fantastic

    Subi Narendran
    நச்சு மதுவின் கெடுதல்கள் கூறும் விழிப்பூட்டும் கவிதை. வாழ்த்துக்கள்.

    Punitha Ganesh
    மதுவிற்கு நச்சு என்று பேர்
    2020
    Vetha Langathilakam
    எல்லோருக்கும் அன்புடன் மகிழ்வைக் தெரிவிக்கிறேன்.
    2020

    பதிலளிநீக்கு

423 (962) ஊடகம் -- தடம் தீட்டு