வெள்ளி, 14 ஜூன், 2019

104 (683) ஆடி அடங்கும் மனிதன் வாழ்க்கை.






ஆடி அடங்கும் மனிதன் வாழ்க்கை.

ஆடி அடங்கும் மனிதன் வாழ்க்கை
தேடி நன்மை தேக்குதல் ஆளுமை.
ஊடி உலகை ஊனமாக்குதல் கீழ்மை.
கூடி மக்களுடன் குலவுதல் நன்மை.

கேடியாகி பெண்மையைக் கேவலம் செய்தல்
பேடிகள் செய்யம் பேதமைச் செயல்.
சூடுவோம் நற்பெயர் சூரியனாகி, சுடுவோம்
வேதனைச் செயல்களை. வெற்றி ஏந்திட

28-6-2018




1 கருத்து:

  1. • அதிய மான் :- வீரப்பெண் எழுச்சி வரிகள்

    கவிதையாக முயற்சிக்கவும் சகோ

    வாழ்த்துகள்
    o •2018
    • Vetha Langathilakam:- அதியமான் அதியமான் மனமார்ந்த நன்றி உறவே

    பதிலளிநீக்கு

494 (1036) கவியரங்கம் எனது 10வது

             நிலாமுற்றம் தொடர் நிகழ்வாகக் கவியரங்கம் நடந்ததில் சிலவற்றில் நான் கலந்து கொண்டேன். வேதாவின் வலை ஒன்றில் கவியரங்கம் நிகழ்வில் 6...