செவ்வாய், 22 அக்டோபர், 2019

207. (776 ) கவிதை பற்றி- கவிதை






கவிதை பற்றி

நல்லதைச் சேர்த்து நவிலல் கவிதை
சொல்வதைச் சுருங்கச் சொல்லல் கவிதை
கவிதை அமைப்பு சத்தான சமைப்பு
கட்டுரை  அல்ல   கவிதை  அமைப்பு

கவிதை வரிகளின் தொகைக் கணிப்பும்
கட்டும் வார்த்தைகள் தொகைக் கணிப்பும்
கணக்கில் அமையும் தொகைக் கணிப்பில்.
கொத்தான  கருத்தும் கவிதைக் கணிப்பே.

கவிதைக் கருத்தரங்கம், கவிதைப் பட்டீமன்றம் 
கருத்துகள் விதைக்கும் நீட்டோலை வாசிப்பு.
பரஸ்பரம் புரிந்த  கவிதை நறவம்
பாயட்டும் பலர் அதில் நனையட்டும்

28-1.2002

கவிதை

கவிதை இதயத்தின் மென் இராகம்
கனம் அதிகரித்தால் அனல்
தெறித்துப் பொங்கும் புயல்
கள்ளம் இல்லாதது ஏழைகளிடமும்
உறவாடும் உண்மை முகம்.

சாமரமல்ல சவுக்கு எனலாம்
சந்திரன்இ நிலாஇ சஞ்சீவி 
சரவணப் பொய்கை சங்கமம் 
சங்கீதம் எனக்கெனச்  சொல்லலாம்.
சரணடைகிறேன் உன்னிடம் நானும்.

21-3-2019





1 கருத்து:

  1. Comments கவிதை:- 2019-2020

    Ashok MA Mphil
    அருமை
    அருமை ..!!!
    May be an image of 1 person and smiling

    Stella Paulraj
    அற்புதமான வரிகள்....

    Shinnappa Nahenthirarasha
    Nice amma

    Ratha Mariyaratnam
    வாழ்த்துக்கள் அக்கா
    · Reply · 2y
    Rathy Mohan
    சிறப்பான கவிதை.. வாழ்த்துகள்
    ·
    Shanthy Bala
    கவிதை இதயத்தின் மென் இராகம்
    கனல் அதிகரித்தால் அனல்
    தெறித்துப் பொங்கும் புயல்
    கள்ளம் இல்லாதது
    ஏழைகளிடமும்
    உறவாடும் உண்மை முகம். . .
    அருமையான வரிகள் கொண்ட அழகான கவிதை. .
    வாழ்த்துக்கள் சகோதரி.
    ·
    Verona Sharmila
    அழகு கவிதை ..

    Vasantha VJ
    உலககவிதை தினம்
    உயிர்ப்பான கவியின் செறிவு
    பாராட்டுக்கள் கவிஞரே

    Vetha Langathilakam
    photo thanks

    Sakthi Sakthithasan
    அருமை. வாழ்த்துக்கள்

    Rukmani Rk
    Very super words

    Vetha Langathilakam
    சகோதரி என்ன வேலை செய்கிறீர்கள்?

    Alvit Vasantharany Vincent
    வாழ்த்துகள் தோழி

    Subi Narendran
    கவிதையும் அழகு. கவிதை மொழியும் அழகு. வாழ்த்துக்கள்
    உங்கள் வண்ணப் படமும் அழகு.

    Uthayasoorian Retnam
    செய்தி அனுப்பியுள்ளேன். மெயிலைப் பார்க்கவும்....நன்றி.
    2019
    Vetha Langathilakam
    reply in inbox...Thankyou..
    2019
    கவிஞர் அன்பழகி
    அருமை
    வாழ்த்துக்கள் மா..
    2019

    பதிலளிநீக்கு

423 (962) ஊடகம் -- தடம் தீட்டு