சனி, 2 மார்ச், 2019

38 (624) ஐ - வரிகள்






 




ஐ - வரிகள்


ஐவர்   இல்லை   இங்கு  மூவர்
ஐமிச்சமே!  சில்லின்  காற்றும் போனதே.
ஐங்கரா!  நீரில்  மாட்டிக்  கொண்டோமே!
ஐக்கியமெனும்  ஒற்றுமை  இவர்களிற்கு  உதவலாம்.

ஐயனார்   சிறுவருக்குக்    கை  கொடுப்பார்.
ஐங்கணையாம்  தாமரை,  குவளை,  முல்லையை
ஐயுறவின்றிப்    பாதத்திலிட்டு  வணங்குவார்  இறுதியில்
ஐயோவெனத்    துன்பமடையார்   இறை   நம்பிக்கையை

6-6-2017





1 கருத்து:

494 (1036) கவியரங்கம் எனது 10வது

             நிலாமுற்றம் தொடர் நிகழ்வாகக் கவியரங்கம் நடந்ததில் சிலவற்றில் நான் கலந்து கொண்டேன். வேதாவின் வலை ஒன்றில் கவியரங்கம் நிகழ்வில் 6...