வியாழன், 4 ஜூலை, 2019

126. (703) பகை புகை







பகை புகை 

இத்தனை நவீனமா குருவியின் புத்தி!
அத்தனை சிறு துண்டு சிகரெட்!
மொத்தமாய் பழகினால் மூளை அடிமை.
இரத்தோட்டம் கண் மூக்கு பாதிக்கும்.

மாரடைப்பு ஈரல் புற்றுநோய் வரும்.
மனமகிழ் போதைப் பொருள் தானே!
மங்குதா புத்தி விலகிப் போ!
மகத்துவ வாழ்வைக் கெடுக்காதே பற!

பகை புகை ஆசையைப் புதை.
வகை இதுவொரு சுய கொள்ளி.
மிகையான கற்பனை எண்ணம் இது
திகைப்பு நகைப்பு உனக்கேன் இது!

12-6-2016






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

494 (1036) கவியரங்கம் எனது 10வது

             நிலாமுற்றம் தொடர் நிகழ்வாகக் கவியரங்கம் நடந்ததில் சிலவற்றில் நான் கலந்து கொண்டேன். வேதாவின் வலை ஒன்றில் கவியரங்கம் நிகழ்வில் 6...