புதன், 24 ஜூலை, 2019

143. (719) ' ஏ '











' ஏ '

' ஏடா கால்சட்டை கழன்று விட்டதா!
ஏய்! சிறுநீர் கழிக்கிறாயாடா பாதையில்!
ஏழு தடவை சொன்னேன்! நல்ல
ஏச்சு தந்தேன் என்னோடு வராதேயென

ஏ! அண்ணா நில்லேன் என்று
ஏகமாய்க் கத்தாதேடா! சின்னப் பயலே!
ஏறுமாறாய் எனக்குக் காது வலிக்கிறதே!
ஏன் தொல்லை தருகிறாய் தம்பியே! '

(ஏகமாய் - மிகுதியாய்.
ஏறுமாறாய் - தாறுமாறாய்)

23-5-2017





2 கருத்துகள்:

  1. சத்திய குமார்.:- ஏழுதடவை சொல்லியும் என்கூட வந்தாய்
    ஏட்டிக்கு போட்டியாய் வாய்த்தக்கம் போடுகிறாய்
    ஏன்? தம்பி தொல்லை தருகிறாய்

    அருமை......!!
    2017

    பதிலளிநீக்கு

423 (962) ஊடகம் -- தடம் தீட்டு